SANDI RANIYE
சண்டி ராணியே
Movie: Mannan
Singers: S.P.Balasubramaniam
Music director: Ilayaraja
என் சுதந்திரத்தை எந்நாளும் யாருமே பறித்ததில்லை
என் சரித்திரத்தில் எந்நாளும் பெண்மகள் ஜெயித்ததில்லை..
என்ன ஆச்சு எங்கு போச்சு சின்ன ராணி உன் சாகசம்..
ஆட்டம் பாட்டம் நோட்டமெல்லாம் காட்டலாமா நீ என் வசம்..
ஒட்டும்போது ஒட்டுவேனே முட்டும்போது முட்டுவேனே..
ஒட்டும் போது ஒட்டுவனே
எதுக்கு வம்பு தும்பு என்னிடத்தில் மண்டி போடடி..
சண்டிராணியே எனக்கு கப்பம் கட்டு நீ..
ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டுபட்டு நீ..
இந்த ஊரு ராணி என்று உன்னை நினைத்தாய்..
தட்டி கேட்க ஆளில்லாமல் தத்தி குதித்தாய்..
சண்டியே ஓ சண்டியே வா வா..
சண்டிராணியே எனக்கு கப்பம் கட்டு நீ..
ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டுபட்டு நீ..
சண்டிராணியே எனக்கு கப்பம் கட்டு நீ..
ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டுபட்டு நீ..
.........................
Songs lyrics from Mannan movie: