KUMTHALAKKADI

 கும்தலக்கடி

Movie: Mannan  

Singers: S.P.Balasubramaniam 

Music director: Ilayaraja 

கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு..
இத கும்மிடிபூண்டி கூட்சு வண்டியில் ஏத்து..
கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு..
இத கும்மிடிபூண்டி கூட்சு வண்டியில் ஏத்து..

கும்தலக்கடி கும்தலக்கடி..

நான் மாமனாரு வீட்டில் மன்னனாக ஆனேன்..
ஆனபோதும் இங்கே அண்ணனாகி போனேன்..

கும்தலக்கடி கும்தலக்கடி..
கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு..
இத கும்மிடிபூண்டி கூட்சு வண்டியில் ஏத்து..
கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு..
இத கும்மிடிபூண்டி கூட்சு வண்டியில் ஏத்து..

பாட்டாளி கூட்டமெல்லாம் பாரவண்டி இழுக்குது..
பாடுபட்டு பொழைக்குது  பாட்டுக்கள் எடுத்து படிக்குது..
அன்னாடம் மீன் பிடிக்கும் ஏழை சனம் கடலிலே..
போகுறப்போ படகிலே ஏலேலோ என்று பாடுது..
ஏத்தம் இறைப்பவன்..ஹேய்..
ஏர பிடிப்பவன்..ஹேய்..
மூட்டை சுமப்பவன்..ஹேய்..
முடிய வழிப்பவன்..
எல்லாம் ஒரு இனம் 
இங்கு பாடி தான் செய்யுது வேல..
பாட்டாலே மனம் கொண்ட பாரங்கள் நீங்குவதாலே..ஹேய்..
நாம் கூடதான்  ஒரு கச்சேரி வைப்போமடா..ஹேய்..

கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு..
இத கும்மிடிபூண்டி கூட்சு வண்டியில் ஏத்து..
கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு..
இத கும்மிடிபூண்டி கூட்சு வண்டியில் ஏத்து..
நான் மாமனாரு வீட்டில் மன்னனாக ஆனேன்..
ஆனபோதும் இங்கே அண்ணனாகி போனேன்..

கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு..
இத கும்மிடிபூண்டி கூட்சு வண்டியில் ஏத்து..
கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு..
இத கும்மிடிபூண்டி கூட்சு வண்டியில் ஏத்து..

தை மாசம் பிறந்திடுச்சு பொங்க பானை வைக்கலாம்..
புதுசு வாங்கி கட்டலாம்  பொங்கலோ பொங்கல் பாடலாம்..
ஓயாமல் உழைக்கும் வர்க்கம் நாளும் இங்கு சிரிக்கணும்..
நாடும் வீடும் செழிக்கணும் நல்லது எல்லாம் நடக்கணும்..
ஏறி கெடக்குது..ஹேய்..
எல்லாம் வெலையிலே..ஹேய்..
ஏற்றம் வரலியே..ஹேய்..
எங்க நெலையிலே..
மாசம் தான் வரும் எங்க சம்பளம் பத்தல சாமி..ஹேய்..
போனஸ்தான் தரும் முதலாளியை மெச்சிடும் பூமி..ஹேய்..
போராடினா வெற்றி நிச்சயம் நிச்சயம்தான்..ஹேய்..