EDUTHU NAAN VIDAVA
எடுத்து நான் விடவா
Movie: Pudhu pudhu arthangal
Singers: S.P.Balasubramaniam, Ilayaraja
Music director: Ilayaraja
எடுத்து நான் விடவா என் பாட்டை தோ தோ தோ தோ..
குடிக்க தான் உடனே கொண்டா நீ சோ சோ சோ ..
எடுத்து நான் விடவா என் பாட்டை தோ தோ தோழா..
குடிக்க தான் உடனே கொண்டா நீ சோ சோ சோடா..
எட்டுக்கட்டை நான் எட்டுவேன்..
வர்ணமெட்டு தான் கட்டுவேன்..
இன்ப வெள்ளமாய் கொட்டுவேன்..
ரசிகர் நெஞ்சிலே ஓட்டுவேன்..
எடுத்து நான் விடவா என் பாட்டை தோ தோ தோ..
தோழா..
குடிக்க தான் உடனே கொண்டா நீ சோ சோ சோ
இந்தாடா சோடா..
ஏ நான் பாட பிறந்திடும் ஷோ ஷோ ஷோ ஷோக்கு..
ஆனாலும் தடுக்குது நா நா நா நாக்கு..
என்பாடல் இனித்திடும் தேன் தேன் தேன்..
அட தென்பாண்டி குயிலினம் நான்தான்..
நீ பா போ போ பாடு
நான் பாடவே ஏழு சுரங்களும் தான் தாவிடும் நீவிடம்..
ஊர் கூடியே மாலை அணிந்திட தான் நாடிடும் ஆடிடும்..
என் இசையைக் கேட்டாலே வெண்ணிலா வாராதா..
நள்ளிரவில் நான் கொஞ்ச தன்னையே தாராதோ..
என்ன உன் சங்கதி சொல்லம்மா..
எடுத்து நான் விடவா என் பாட்டை தோ தோ தோ தோ தோ
தோழாடா..
குடிக்க தான் உடனே கொண்டா நீ சோ சோ சோ..
வராத வார்த்தைய விட்டுடு..
எட்டுக்கட்டை நான் எட்டுவேன்..
வர்ணமெட்டு தான் கட்டுவேன்
இன்ப வெள்ளமாய் கொட்டுவேன்
ரசிகர் நெஞ்சிலே ஓட்டுவேன்..
எடுத்து நான் விடவா என் பாட்டை
தோழா தோழா..
பாடாகப் படுத்தது கா கா கா கா காதல்..
கூடாது நமக்குள்ளே மோ மோ மோ மோதல்..
பால் கூட கசக்குது ஏன் ஏன் ஏன் ஏன்..
பட்டு பாய் கூட உறுத்திட பார்த்தேன்..
என் ஓவியம் நீல நயனங்களை காட்டுதே வாட்டுதே..
பெண் ஞாபகம் பாதி இரவுகளில் தோன்றுதே தூண்டுதே..
பத்து விரல் நான் தீண்ட சித்திரம் வாராதா..
பட்டு உடல் நான் வேண்ட சம்மதம் தாராதா..
இப்பவோ எப்பவோ சொல்லம்மா..
எடுத்து நான் விடவா என் பாட்டை தோ தோ தோழா..
குடிக்க தான் உடனே கொண்டா நீ சோ சோ சோடா..
எட்டுக்கட்டை நான் எட்டுவேன்..
வர்ணமெட்டு தான் கட்டுவேன்..
இன்ப வெள்ளமாய் கொட்டுவேன்..
ரசிகர் நெஞ்சிலே ஓட்டுவேன்..
எடுத்து நான் விடவா என் பாட்டை தோழா தோழா..
குடிக்க தான் உடனே கொண்டா நீ சோ சோ சோடா..
எடுத்து நான் விடவா என் பாட்டை தோழா தோழா..
....................
Songs lyrics from pudhu pudhu arthangal movie: