AKADANU NAANGA
அக்கடான்னு நாங்க
Movie: Indian
Singers: Swarnalatha
Music director: A.R.Rahman
அக்கடான்னு நாங்க உட போட்டா..
துக்கடான்னு நீங்க எட போட்டா..
தடா..உனக்கு தடா..
அடமென்ட்டா நாங்கா நட போட்டா..
தட போட நீங்க கவர்மென்ட்டா..
தடா..உனக்கு தடா..
மேடை ஏறிடும் பெண்தானே நாட்டின் சென்சேஷன்..
ஜாடை பேசிடும் கண்தானே யார்க்கும் டெம்ப்ட்டேஷன்..
ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம்..ஓஓஓ..
ஓல்டை எல்லாம் ஓரங்கட்டுவோம்..ஓஓஓ..
தைய தக்க தைய தக்க தோம்..ஓஓஓ..
தையலுக்கு கைய தூக்குவோம்..
அக்கடான்னு நாங்க உட போட்டா..
துக்கடான்னு நீங்க எட போட்டா..
தடா..உனக்கு தடா..
அடமென்ட்டா நாங்கா நட போட்டா..
தட போட நீங்க கவர்மென்ட்டா..
தடா..உனக்கு தடா..
திரும்பிய திசையில எங்கேயும் கிளாமர்தான்..
அரும்பிய வயசுல எல்லாமே ஹ்யூமர் தான்..
நான் கேட்ட ஜோக்குகள சென்சாரும் கேட்டதில்ல..
நான் போட்ட ட்ரெஸ்சுகள ஃபிலிம் ஸ்டாரும் போட்டதில்ல..
மடிசாரும் சுடிதாரும் போயாச்சு..
ஹாலிவுட்டும் பாலிவுட்டும் போயே போச்சே..
அத போட்டு இத போட்டு ஓஞ்சாச்சே..
ஆகமொத்தம் பஞ்சகச்சம் ஓஞ்சே போச்சே..
ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம்..ஓஓஓ..
ஓல்டை எல்லாம் ஓரங்கட்டுவோம்..ஓஓஓ..
தைய தக்க தைய தக்க தோம்..ஓஓஓ..
தையலுக்கு கைய தூக்குவோம்..
அக்கடான்னு நாங்க உட போட்டா..
துக்கடான்னு நீங்க எட போட்டா..
தடா..உனக்கு தடா..
அடமென்ட்டா நாங்கா நட போட்டா..
தட போட நீங்க கவர்மென்ட்டா..
தடா..உனக்கு தடா..
இடுப்புல டயர் இல்ல சின்ன இடை நூடுல் தான்
நெஞ்சையே பஞ்சராய் செய்யும் விழி நீடில் தான்..
இது போன்ற செய்திகள பிபிசி சொன்னதில்ல..
என் போன்ற அழகிகள எம் டிவி பாத்ததில்ல..
முக்கி முக்கி முத்தெடுத்தேன் முக்காலா..
முக்கு மூலை முடுக்கெல்லாம் முக்காபுல்லா..
சொன்னதுல குத்தமுண்டா கோபாலா..
குத்தமுன்னா ஊத்தி தாரேன் கொக்க கோலா..
ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம்..ஓஓஓ..
ஓல்டை எல்லாம் ஓரங்கட்டுவோம்..ஓஓஓ..
தைய தக்க தைய தக்க தோம்..ஓஓஓ..
தையலுக்கு கைய தூக்குவோம்..
அக்கடான்னு நாங்க உட போட்டா..
துக்கடான்னு நீங்க எட போட்டா..
தடா..உனக்கு தடா..
அடமென்ட்டா நாங்கா நட போட்டா..
தட போட நீங்க கவர்மென்ட்டா..
தடா..உனக்கு தடா..
மேடை ஏறிடும் பெண்தானே நாட்டின் சென்சேஷன்..
ஜாடை பேசிடும் கண்தானே யார்க்கும் டெம்ப்ட்டேஷன்..
ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம்..ஓஓஓ..
ஓல்டை எல்லாம் ஓரங்கட்டுவோம்..ஓஓஓ..
தைய தக்க தைய தக்க தோம்..ஓஓஓ..
தையலுக்கு கைய தூக்குவோம்..
....................