ADI ANARKALI

 அடி அனார்கலி




Movie: Ullathai allitha

Singers: Mano

Music director: Sirpi


ஏ கும்பரே கும்பரே கும்பரே கும்பரே கும்பரே கும்பரே வா..
கும்பரே கும்பரே வா..
ஏ கும்பரே கும்பரே கும்பரே கும்பரே கும்பரே கும்பரே வா..
கும்பரே கும்பரே வா..

அடி அனார்கலி  கொஞ்சம் கேளடி..
உன் சலீம் நான் என்னை பாரடி..
மனம் பந்தடிக்குதே தினம் கொந்தளிக்குதே..
நீ ஐ லவ் யூ சொல்லாமல் போகாதே..
அடி முன் ஜென்மம் நினைவில்லையா..
உன் நெஞ்சுக்குள் இடமில்லையா..
அடி பெண்ணே நான் அழகில்லையா..
உன் கனவுக்குள் வரவில்லையா..
அடி அனார்கலி..

அடி அனார்கலி  கொஞ்சம் கேளடி..
உன் சலீம் நான் என்னை பாரடி..
மனம் பந்தடிக்குதே தினம் கொந்தளிக்குதே..
நீ ஐ லவ் யூ சொல்லாமல் போகாதே..

பஞ்சு மிட்டாய போல இருக்குறியே..
கை பட்டாலே வெடியா வெடிக்கிறியே..
லவ் இல்லாமல் உலகேதடி..
கிஸ் பண்ணாமல் லைஃப் வீணடி..
அடி கண்ணுக்குள்ள பாரு நீ இருப்ப..
என் நெஞ்சுக்குள்ள இருந்து பூ பறிப்ப..
அடி வந்தாலென்ன மடி தந்தாலென்ன..
நம் காதலுக்கு ஜே ஜே சொன்னாலென்ன..
கும்பரே..ஏ..
கும்பரே..ஏ..
கும்பரே..ஏ..
கும்பரே..ஏ..

அடி அனார்கலி  கொஞ்சம் கேளடி
உன் சலீம் நான் என்னை பாரடி
மனம் பந்தடிக்குதே தினம் கொந்தளிக்குதே
நீ ஐ லவ் யூ சொல்லாமல் போகாதே ..
அடி அனார்கலி..ஹோய்..

மழை இல்லாத ஊரில் குடை எதுக்கு..
பெண் இல்லாத ஊரில் வாழ்வெதுக்கு..
லவ் இல்லாமல் உலகேதடி..
கிஸ் பண்ணாமல் லைஃப் வீணடி..
என் பொன்னான மனச புரிஞ்சிக்கடி..
அதில் கண்ணாடி பார்க்க தெரிஞ்சிக்கடி..
கை சிக்காமலே கிளி போகாதடி..
நான் வச்ச குறி எப்பொழுதும் தப்பாதடி..
கும்பரே..ஏ..
கும்பரே..ஏ..
கும்பரே..ஏ..
கும்பரே..ஏ..

அடி அனார்கலி  கொஞ்சம் கேளடி..
உன் சலீம் நான் என்னை பாரடி..
மனம் பந்தடிக்குதே தினம் கொந்தளிக்குதே..
நீ ஐ லவ் யூ சொல்லாமல் போகாதே..
அடி முன் ஜென்மம் நினைவில்லையா..
உன் நெஞ்சுக்குள் இடமில்லையா..
அடி பெண்ணே நான் அழகில்லையா..
உன் கனவுக்குள் வரவில்லையா..
அடி அனார்கலி..
கும்பரே..ஏ..கும்பரே..ஏ..
கும்பரே..ஏ..கும்பரே..ஏ..
கும்பரே..ஏ..கும்பரே..ஏ..
கும்பரே..ஏ..கும்பரே..ஏ..







..........................






Songs lyrics from Ullathai alli thaa movie: