I LOVE YOU LOVE YOU SONNALE
ஐ லவ்யூ லவ்யூ சொன்னாளே
Movie: Ullathai allitha
Singers: Mano, K.S.Chithra
Music director: Sirpy
ஆண்: ஐ லவ் யூ லவ்யூ லவ்யூ லவ்யூ சொன்னாளே..
உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே..
ஐ லவ் யூ லவ்யூ லவ்யூ லவ்யூ சொன்னாளே..
உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே..
ஐ லவ் யூ லவ்யூ லவ்யூ லவ்யூ சொன்னாளே..
உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே..
கண்ணுல காதல் கேமரா..
கொண்டு வந்தாளே சூப்பரா..
கண்ணுல காதல் கேமரா..
கொண்டு வந்தாளே சூப்பரா..
ஐ லவ் யூ லவ்யூ லவ்யூ லவ்யூ சொன்னாளே..
உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே..
ஐ லவ் யூ லவ்யூ லவ்யூ லவ்யூ சொன்னாளே..
உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே..
ஆண்: உன் கைவளையல் எண்ணிக்கொண்டே பேச பிடிக்கும்..
உன் உள்ளங்கையில் கன்னம் வைத்து தூங்க பிடிக்கும்..
உன் கைவளையல் எண்ணிக்கொண்டே பேச பிடிக்கும்..
உன் உள்ளங்கையில் கன்னம் வைத்து தூங்க பிடிக்கும்..
பெண்: நீ கால் வலிக்க காத்திருக்கும் நேரம் பிடிக்கும்..
நான் பேச பேச தூறுகின்ற மேகம் பிடிக்கும்..
ஆண்: உன் கொலுசுகள் விட்டு சென்ற ஓசை பிடிக்கும்...
பெண்: உன் முத்தம் பட்ட ஈரம் தொட்டு பார்க்க பிடிக்கும்..
ஆண்: ஏ ஆசைக்கு ஆசை போட்டியா..
மன்மதனோட லூட்டியா..
பெண்: ஏ சேலைக்கு வேட்டி போட்டியா..
எப்பவும் காதல் ட்யூட்டியா..
ஆண்: ஐ லவ் யூ லவ்யூ லவ்யூ லவ்யூ சொன்னாளே..
உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே..
ஐ லவ் யூ லவ்யூ லவ்யூ லவ்யூ சொன்னாளே..
உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே..
பெண்: உன் கண்கள் தொடும் தூரத்துக்குள் வாழ பிடிக்கும்..
நீ கொஞ்சும்போது குத்துகின்ற மீசை பிடிக்கும்..
உன் கண்கள் தொடும் தூரத்துக்குள் வாழ பிடிக்கும்..
நீ கொஞ்சும்போது குத்துகின்ற மீசை பிடிக்கும்..
ஆண்: உன் கூந்தலுக்கு காத்திருக்கும் பூக்கள் பிடிக்கும்..
நீ வெட்கப்பட்டு மாறுகின்ற வண்ணம் பிடிக்கும்..
பெண்: நீ தொட்டு தொட்டு செய்யும் இந்த லீலை பிடிக்கும்..
ஆண்: நீ சொக்கி சொக்கி கண் மயங்கும் கோலம் பிடிக்கும்..
பெண்: ஏ நெஞ்சுக்குள் ஆசை கோடிதான்..
சொன்னது அதிலே பாதி தான்..
ஆண்: ஏ நெஞ்சுக்குள் ஆசை கோடிதான்..
சொன்னது அதிலே பாதி தான்..
பெண்: ஐ லவ் யூ லவ்யூ லவ்யூ லவ்யூ சொன்னேனே..
உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தேனே..
ஐ லவ் யூ லவ்யூ லவ்யூ லவ்யூ சொன்னேனே..
உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தேனே..