VARAHA NADHIKARAI ORAM
வராக நதிக்கரையோரம்
Movie: Sangamam
Singers: Shankar mahadevan
Music director: A.R.Rahman
ஓ கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணிய உறுத்தும்..
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்..
வராக நதிக்கர ஓரம்..
ஒரே ஒரு பார்வ பார்த்தேன்..
புறாவே நில்லுனு சொன்னேன்..
கனாவாய் ஓடி மறஞ்சே..
வராக நதிக்கர ஓரம்..
ஒரே ஒரு பார்வ பார்த்தேன்..
புறாவே நில்லுனு சொன்னேன்..
கனாவாய் ஓடி மறஞ்சே..
ஓ கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்..
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்..
கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணிய உறுத்தும்..
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்..
கண்ணு தக்கு தக்கு தக்குங்குது..ஓஓ..
உள்ள திக்கு திக்கு திக்குங்குது..ஓஓ..
நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது..ஓ..
சொல்லு சொல்லு சொல்லுங்குது..
வராக நதிக்கரை ஓரம்..
ஒரே ஒரு பார்வ பார்த்தேன்..
புறாவே நில்லுனு சொன்னேன்..
கனாவாய் ஓடி மறஞ்சே..
பஞ்சவர்ணக்கிளி நீ பறந்த பின்னாலும்..
அஞ்சு வர்ணம் நெஞ்சில் இருக்கு..
பஞ்சவர்ணக்கிளி நீ பறந்த பின்னாலும்..
அஞ்சு வர்ணம் நெஞ்சில் இருக்கு..
பறந்து வந்து..ம்ம்ம்..
விருந்து கொடு..ம்ம்ம்..
மனசுக்குள்ள சடுகுடு சடுகுடு..
மயக்கத்துக்கு மருந்தொன்னு குடு குடு..
ஓஓஓ.. காவேரிக்கரையில் மரமாய் இருந்தால் வேருக்கு யோகமடி..
என் கை ரெண்டும் தாவணி ஆனால் காதல் பழுக்குமடி..
கண்ணு தக்கு தக்கு தக்குங்குது..ஓஓ..
உள்ள திக்கு திக்கு திக்குங்குது..ஓஓ..
நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது..ஓ..
சொல்லு சொல்லு சொல்லுங்குது..
வராக நதிக்கர ஓரம்..
ஒரே ஒரு பார்வ பார்த்தேன்..
புறாவே நில்லுனு சொன்னேன்..
கனாவா ஓடி மறஞ்சே..
கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணிய உறுத்தும்..
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்..
கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணிய உறுத்தும்..
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்..
நீ என்ன கடந்து போகயிலே உன் நிழல பிடிச்சுக்கிட்டேன்..
நீ என்ன கடந்து போகயிலே உன் நிழல பிடிச்சுக்கிட்டேன்..
நிழலுக்குள்ள..ம்ம்ம்..
குடியிருக்கேன்..ம்ம்ம்..
ஒடம்ப விட்டு உசிர் மட்டும் தள்ளி நிக்க..
கிழிஞ்ச நெஞ்ச எத கொண்டு நானும் தைக்க..
ஓஓஓ..ஒத்த விழி பார்வை ஊடுருவ பாத்து தாப்பா தெறிச்சிடுச்சு..
தாப்பா தெறிச்சிடுச்சு..
கண்ணு தக்கு தக்கு தக்குங்குது..ஓஓ..
உள்ள திக்கு திக்கு திக்குங்குது..ஓஓ..
நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது..ஓ..
சொல்லு சொல்லு சொல்லுங்குது..
வராக நதிக்கர ஓரம்..
ஒரே ஒரு பார்வ பார்த்தேன்..
புறாவே நில்லுனு சொன்னேன்..
கனாவாய் ஓடி மறஞ்சே..
வராக நதிக்கர ஓரம்..
ஒரே ஒரு பார்வ பார்த்தேன்..
புறாவே நில்லுனு சொன்னேன்..
கனாவாய் ஓடி மறஞ்சே..
கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணிய உறுத்தும்..
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்..
கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணிய உறுத்தும்..
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்..
.......................
Songs lyrics from Sangamam movie: