SOWKIYAMA KANNE

 சௌக்கியமா கண்ணே



Movie: Sangamam

Singers: Nithyasri mahadevan 

Music director: A.R.Rahman 


தந தோம்த தீம்த தோம்த தீம்த
தநதந தோம் தநதோம்..
திகுதிகுதிகுதிகு தந தந தோம் தநதோம்
தக்கு திக்கு தநதந தோம் தநதோம்..

சௌக்கியமா கண்ணே சௌக்கியமா..
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா..
சௌக்கியமா....
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா..
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா..
சௌக்கியமா....சௌக்கியமா..

தந தோம்த தீம்த தோம்த தீம்த
தநதந தோம் தநதோம்..
திகுதிகுதிகுதிகு தந தந தோம் தநதோம்
தக்கு திக்கு தநதந தோம் தநதோம்..

தந தோம்தோம்த தீம்தீம்த தோம்தோம்த தீம் என விழிகளில் நடனமிட்டாய்..
பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்..
மெல்ல மெல்ல என்னுயிரை பறித்துக்கொண்டாய்..
மனதை தழுவும் ஒரு அம்பானாய்..
மனதை தழுவும் ஒரு அம்பானாய்..
பருவம் கொத்திவிட்டு பறவையானாய்..
பருவம் கொத்திவிட்டு பறவையானாய்..
ஜனுத தீம் ஜனுத தீம் ஜனுத தீம் சலங்கையும் ஏங்குதே
அது கிடக்கட்டும் நீ..

சௌக்கியமா கண்ணே சௌக்கியமா..
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா..
சௌக்கியமா..

சூரியன் வந்து வாவெனும் போது..
சூரியன் வந்து வாவெனும் போது..
சூரியன் வந்து வாவெனும் போது..
என்ன செய்யும் பனியின் துளி..
என்ன செய்யும் பனியின் துளி..
கோடிக்கையில் என்னை கொள்ளையிடு..
தோடிக்கையில் என்னை அள்ளி எடு.. 
கோடிக்கையில் என்னை கொள்ளையிடு..
தோடிக்கையில் என்னை அள்ளி எடு.. 
அன்பு நாதனே அணிந்த மோதிரம் வளையலாகவே துரும்பென இளைத்தேன்..
அந்த மோதிரம் ஒட்டியாணமாய்  ஆகுமுன்னமே அன்பே அழைத்தேன்..
என் காற்றில் சுவாசம் இல்லை..
என் காற்றில் சுவாசம் இல்லை..
என் காற்றில் சுவாசம் இல்லை..
என் காற்றில் சுவாசம் இல்லை..
அது கிடக்கட்டும் விடு உனக்கென்ன ஆச்சு..

சௌக்கியமா கண்ணே சௌக்கியமா..
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா..

தந தோம்த தீம்த தோம்த தீம்த
தநதந தோம் தநதோம்..
திகுதிகுதிகுதிகு தந தந தோம் தநதோம்
தக்கு திக்கு தநதந தோம் தநதோம்..

தந தோம்தோம்த தீம்தீம்த தோம்தோம்த தீம் என விழிகளில் நடனமிட்டாய்..
பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்..
மெல்ல மெல்ல என்னுயிரை பறித்துக்கொண்டாய்..
மனதை தழுவும் ஒரு அம்பானாய்..
மனதை தழுவும் ஒரு அம்பானாய்..
பருவம் கொத்திவிட்டு பறவையானாய்..
பருவம் கொத்திவிட்டு பறவையானாய்..
ஜனுத தீம் ஜனுத தீம் ஜனுத தீம் சலங்கையும் ஏங்குதே..
அது கிடக்கட்டும் நீ..

சௌக்கியமா கண்ணே..
சௌக்கியமா..சௌக்கியமா 
சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா..






.......................





Songs lyrics from Sangamam movie: