VENAAM MACHAN VENAAM
வேணாம் மச்சான் வேணாம்
Movie: Oru kal oru kannadi
Singers: Naresh iyer, Velmurugan
Music director: Harris jayaraj
வஞ்சரம் மீனு வௌவாலு..
கெடச்சா கெழுத்தி வெராலு..
இருக்கு மீச எறாலு..
எறங்கி கலக்கு கோபாலு..
வஞ்சரம் மீனு வௌவாலு..
கெடச்சா கெழுத்தி வெராலு..
இருக்கு மீச எறாலு..
எறங்கி கலக்கு கோபாலு..
வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு..
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாட்டரு..
வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு..
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாட்டரு..
கடல போல காதல் ஒரு சால்ட்டு வாட்டரு..
அது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டுடு..
மம்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்ச்சர் இல்லடா..
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டுனா டவுசர் அவுரும்டா..
மம்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்ச்சர் இல்லடா..
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டுனா டவுசர் அவுரும்டா..
கண்ண கலங்க வைக்கும் ஃபிகரு வேணான்டா..
நமக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதும்டா..
வஞ்சரம் மீனு வௌவாலு..
கிடைச்சா கெழுத்தி வெராலு..
இருக்கு மீச எறாலு..
எறங்கி கலக்கு கோபாலு..
வஞ்சரம் மீனு வௌவாலு..
கிடச்சா கெழுத்தி வெராலு..
இருக்கு மீச எறாலு..
எறங்கி கலக்கு கோபாலு..
பைக்குல தினமும் ஒன்னா போனோம்..
பேக்குல இப்போ அவள காணோம்..
பீச்சுல சுகமா கடல போட்டோம்..
கடலுக்கும் இப்போ கண்ணீர் முட்டும்..
பைக்குல தினமும் ஒன்னா போனோம்..
பேக்குல இப்போ அவள காணோம்..
பீச்சுல சுகமா கடல போட்டோம்..
கடலுக்கும் இப்போ கண்ணீர் முட்டும்..
காதலிக்கும் போது அட கண்ணு தெரியாது..
உன் கண்ண முழிச்சிக்கிட்டா அங்க காதல் கிடையாது..
அவ போனாளே போனா..
தண்ணீர விட்டு மீனா..
நான் காயம் பட்ட மைனா..
இப்போ பாடுறேன் கானா..
ஃபிகரு ஷுகரு மாதிரி..
ஜனக்கு ஜனக்கு வௌவாலு..
நட்பு தடுப்பு ஊசிடா..
ஜனக்கு ஜானு கோபாலு..
ஃபிகரு ஷுகரு மாதிரி..
பசங்க உடம்ப உருக்கிடும்..
நட்பு தடுப்பு ஊசிடா..
ஒடஞ்ச மனச தேத்திடும்..
வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு..
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாட்டரு..
கடல போல காதல் ஒரு சால்ட்டு வாட்டரு..
அது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டுடு..
பாதியில் வந்த பொண்ண நம்பி..
ஆதியில் வளர்ந்த நட்ப விட்டேன்..
தேதிய போல கிழிச்சிபுட்டா..
தேவதை அவள நம்பி கெட்டேன்..
தோலு மட்டும் வெள்ள..
உன்ன கவுத்துபுட்டா மெல்ல..
என்ன பண்ணி என்ன..
அட அப்பவே நான் சொன்னேன்..
அவ போட்டாளே போட்டா..
நல்ல திண்டுகல்லு பூட்டா..
ஒரு சாவி கொண்டு வாடா..
என்ன தொறந்துவிடேன்டா..
கண்ணுல மைய வெப்பாடா..
அதுல பொய்ய வெப்பாடா..
உதட்டில் சாயம் வெப்பாடா..
உனக்கு காயம் வெப்பாடா..
கண்ணுல மைய வெப்பாடா..
அதுல பொய்யோ பொய்யய்யோ..
உதட்டில் சாயம் வெப்பாடா..
உனக்கு கையோ கையையோ..
வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு..
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாட்டரு..
கடல போல காதல் ஒரு சால்ட்டு வாட்டரு..
அது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டுடு..
மம்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்ச்சர் இல்லடா..
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டுனா டவுசர் அவுரும்டா..
மம்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்ச்சர் இல்லடா..
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டுனா டவுசர் அவுரும்டா..
கண்ண கலங்க வைக்கும் ஃபிகரு வேணான்டா..
எனக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதும்டா..
................
Songs lyrics from oru kal oru kannadi movie: