KAADHAL ORU BUTTERFLYAI
காதல் ஒரு பட்டர்ஃபிளையை
Movie: Oru kal oru kannadi
Singers: Aalap raju, Sunitha sarathy, hemachandra
Music director: Harris jayaraj
வந்தா தொட்டுக்கோ தொட்டுக்கோ..
பணிவா பட்டுக்கோ பட்டுக்கோ..
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ..
கண்ணால் ஒத்திக்கோ ஒத்திக்கோ..
தோழா தொத்திக்கோ தொத்திக்கோ..
தனியா கத்திக்கோ கத்திக்கோ..
காதல் ஒரு பட்டர்ஃபிளையை போல வரும்..
வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்..
சிறுபிள்ளை போலே பின்னாலே ஓடு..
காணாமல் போனால் கண்ணாலே தேடு..
ஏமாற்ற பார்க்கும் பலமுறை..
என்றாலும் மாட்டும் ஒருமுறை..
எங்கே தான் போகும் அது வரை..
போடா நீ காதல் வரும் வரை..
வந்தா தொட்டுக்கோ தொட்டுக்கோ..
பணிவா பட்டுக்கோ பட்டுக்கோ..
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ..
கண்ணால் ஒத்திக்கோ ஒத்திக்கோ..
தோழா தொத்திக்கோ தொத்திக்கோ..
தனியா கத்திக்கோ கத்திக்கோ..
காதல் ஒரு பட்டர்ஃபிளையை போல வரும்..
வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்..
நீ என்னை பார்க்கும் குதூகலத்தில்..
நான் என்னை பார்ப்பேன் பரவசத்தில்..
மழை பொழியாதோ நெஞ்சம் நனையாதோ..
மன கடலுக்குள்ளே அலை அடிக்காதோ..
மனதை சொல்ல வந்த நேரத்தில்..
என் நெஞ்சை கட்டினாய் அரை கம்பத்தில்..
துளி பார்வை வந்து என்னை அணைக்காதோ..
அந்த அணைப்பினிலே உயிர் பிழைக்காதோ..
மின்சாரம் மேலே கை வைத்து விட்டேன்..
ஆனாலும் பெண்ணே விரும்பி தான் தொட்டேன்..
கடிகாரம் போலே நம் சிநேகம் என்பேன்..
இரு உள்ளம் சேரும் நேரம் எதிர்பார்த்து நின்றேனே..
காதல் ஒரு பட்டர்ஃபிளையை போல வரும்..
வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்...
தொண்டைக்குள் சிக்குதே ஒரு வார்த்தை..
சொல்லாமல் பூக்குதே என் வாழ்க்கை..
உன்னை தொட வந்தேன் நான் தீண்டவில்லை..
மஞ்சள் கோட்டை விட்டு கால் தாண்டவில்லை..
பன்னீரை தூவுதே ஒரு பார்வை..
வெந்நீரை தூவுதே மறுபார்வை..
இந்த இடைவெளிகள் ஏன் குறையவில்லை..
உன் கடை விழியில் ஏன் கருணை இல்லை..
கேட்காமல் உன்னை நான் காதல் செய்தேன்..
கரும்பாறை மீது மழையாக பெய்தேன்..
பெண்ணே உன் உள்ளம் என்னென்று சொல்வேன்..
பல கல்லை வீசி பார்த்தும் உடையாத கண்ணாடி..
காதல் ஒரு பட்டர்ஃபிளையை போல வரும்..
வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்..
சிறுபிள்ளை போலே பின்னாலே ஓடு..
காணாமல் போனால் கண்ணாலே தேடு..
ஏமாற்ற பார்க்கும் பலமுறை..
என்றாலும் மாட்டும் ஒருமுறை..
எங்கே தான் போகும் அது வரை..
போடா நீ காதல் வரும் வரை..
வந்தா தொட்டுக்கோ தொட்டுக்கோ..
பணிவா பட்டுக்கோ பட்டுக்கோ..
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ..
கண்ணால் ஒத்திக்கோ ஒத்திக்கோ..
தோழா தொத்திக்கோ தொத்திக்கோ..
தனியா கத்திக்கோ கத்திக்கோ..
வந்தா தொட்டுக்கோ தொட்டுக்கோ..
பணிவா பட்டுக்கோ பட்டுக்கோ..
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ..
................
Songs lyrics from oru kal oru kannadi movie:
