AKILA AKILA

 அகிலா அகிலா



Movie: Oru kal oru kannadi

Singers: aalap  raju, chinmayi, sharmila

Music director: Harris jayaraj 


ஆண்: அகிலா அகிலா என் செடி பூப்பூத்ததே..
நீ தொட தேன் சிந்துதே..
பூமணம் எங்கெங்கும் ஓகே ஓகே..
அனலா முகிலா என் நொடி தித்திக்குதே..
நீ வர பத்திக்குதே..
இனி எனை கொன்றாலும் ஓகே ஓகே..

பெண்: உன் பார்வை..
உன் பார்வை உன் வார்த்தை அது ஒரு நாளும் என்னை ஈர்த்ததில்லை..
இருந்தாலும் துணிந்து வந்தாய்..
இந்த காதல் என்னை அணைத்திட வைத்தாய் சுகமாய்..

ஆண்: அகிலா அகிலா என் செடி பூப்பூத்ததே..
நீ தொட தேன் சிந்துதே..
பூமணம் எங்கெங்கும் ஓகே ஓகே..
அனலா முகிலா என் நொடி தித்திக்குதே..
நீ வர பத்திக்குதே..
இனி எனை கொன்றாலும் ஓகே ஓகே..

ஆண்: சின்ன சின்னதாய் அன்பு தூரல் நீயும் போட..
அதை சிந்தாமல் கையில் நானும் அள்ளி கொள்ள..

பெண்: வண்ண வண்ணமாய் எந்தன் வானம் மாறி போக..
நானும் காற்றோடு மேகமாக துள்ளி செல்ல..

ஆண்: விழிகளில்..
விழிகளில் வரைகிறாய் வானவில்லை..
அதில் நீல வண்ணம் வீசுதடி காதல் அலை..

பெண்: விரல் கோர்த்ததும் விழி அணைத்ததும் 
வலையை விரும்பி மீன் வந்ததோ..

ஆண்: அகிலா அகிலா என் செடி பூப்பூத்ததே..
நீ தொட தேன் சிந்துதே..
பூமணம் எங்கெங்கும் ஓகே ஓகே..
அனலா முகிலா என் நொடி தித்திக்குதே..
நீ வர பத்திக்குதே..
இனி எனை கொன்றாலும் ஓகே ஓகே..

ஆண்: மின்னலாகவே கண்ணில் நீயும் வந்து செல்ல..
அந்த மின்சார தாக்குதலை என்ன சொல்ல..

பெண்: முற்று புள்ளியாய் என்னை நானும் பூட்டி கொள்ள..
அதில் பூக்கோலம் போட்டு விட்டாய் மெல்ல மெல்ல..

ஆண்: நிலவிலே கால் வைத்த ஆம்ஸ்ட்ராங்கா..
உன் மனதினில் கால் வைப்பேன் நான் ஸ்ட்ராங்கா..

பெண்: கிளி அசைந்ததா கிளை அசைந்ததா
சிறகும் முளைத்தது இலைகளிலே..

ஆண்: அகிலா அகிலா என் செடி பூப்பூத்ததே..
நீ தொட தேன் சிந்துதே..
பூமணம் எங்கெங்கும் ஓகே ஓகே..
அனலா முகிலா என் நொடி தித்திக்குதே..
நீ வர பத்திக்குதே..
இனி எனை கொன்றாலும் ஓகே ஓகே..

பெண்: உன் பார்வை..

ஆண்: என் பார்வை என் வார்த்தை.. 

பெண்: அது ஒரு நாளும் என்னை ஈர்த்ததில்லை..
இருந்தாலும் துணிந்து வந்தாய்..
இந்த காதல் என்னை அணைத்திட வைத்தாய் சுகமாய்.. சுகமாய்..





................





Songs lyrics from oru kal oru kannadi movie: