THILLANA THILLANA
தில்லானா தில்லானா
Movie: Muthu
Singers: Mano, Sujatha mohan
Music director: A.R.Rahman
ஆண்: தில்லானா தில்லானா நீ தித்திக்கின்ற தேனா..
திக்கு திக்கு நெஞ்சில் தில்லானா..
தில்லானா தில்லானா நீ தித்திக்கின்ற தேனா..
திக்கு திக்கு நெஞ்சில் தில்லானா..
ஓ மஞ்ச காட்டு மைனா
என்ன கொஞ்சி கொஞ்சி போனா..
திக்கு திக்கு நெஞ்சில் தில்லானா..
கண்ணு வெச்சதும் நீதானா..
அடி கண்ணி வெச்சதும் நீதானா..
கட்டில் போட்டு நான் கப்பம் கட்ட காமன் சொன்னானா..
தில்லானா தில்லானா..
பெண்: நான் தித்திக்கின்ற தேனா..
திக்கு திக்கு நெஞ்சில் தில்லானா..
ஆண்: மஞ்ச காட்டு மைனா
பெண்: உன்ன கொஞ்சி கொஞ்சி போனா..
திக்கு திக்கு நெஞ்சில் தில்லானா..
பெண்: பட்டிக்காட்டு முத்து நீயோ படிக்காத மேதை..
தொட்டு தொட்டு பேசத்தானே துடித்தாளே ராதை..
ஆண்: கள்ளம் கபடம் இல்லை நானோ அறியாத பேதை..
மக்கள் மனம் தானே எந்தன் வழுக்காத பாதை..
பெண்: ஏ கொடுத்தாள நான் வந்தேன் எடுத்தாள வேண்டாமா ..
ஆண்: அடுத்தாளு பாராமல் தடுத்தாள வேண்டாமா..
பெண்: முடி கொண்ட உன் மார்பில் முகம் சாய்க்க வேண்டாமா..
ஆண்: முடி போட்டு நம் சொந்தம் முடிவாக வேண்டாமா..
பெண்: தடையேதும் இல்லாமல் தனித்தாள வேண்டாமா..
ஆ&பெ: தில்லானா தில்லானா..
பெண்: நான் தித்திக்கின்ற தேனா..
திக்கு திக்கு நெஞ்சில் தில்லானா..
ஆண்: மஞ்ச காட்டு மைனா
பெண்: உன்ன கொஞ்சி கொஞ்சி போனா..
திக்கு திக்கு நெஞ்சில் தில்லானா..ங
ஆண்: கண்ணு வெச்சதும் நீதானா..
அடி கண்ணி வெச்சதும் நீதானா..
பெண்: கட்டில் போட்டு நீ கப்பம் கட்ட காமன் சொன்னானா..
திக்கு திக்கு நெஞ்சில்..திக்கு திக்கு நெஞ்சில்..
திக்கு திக்கு நெஞ்சில்..திக்கு திக்கு நெஞ்சில்..
ஆண்: சிவப்பான ஆண்கள் இங்கே சிலகோடி உண்டு..
கருப்பான என்னை கண்டு கண் வைத்ததென்ன..
பெண்: கடல் வண்ணம் வானின் வானம் கருவண்ணம் தானே..
கடல் வானம் காணும் போதும் உனை கண்டேன் நானே..
ஆண்: மண்ணோடு சேராமல் நடக்கின்றேன் உன்னாலே..
பெண்: மருதாணி பூசாமல் சிவக்கின்றேன் உன்னாலே..
ஆண்: சுட்டுவிழி கண்டாலே சொக்குதடி தன்னாலே..
பெண்: செக்குபட்ட எள் போலே நொக்கு பட்டேன் உன்னாலே..
ஆண்: கட்டுதறி காளை நானும் கட்டுப்பட்டேன் உன்னாலே..
ஆண்: தில்லானா தில்லானா நீ தித்திக்கின்ற தேனா..
திக்கு திக்கு நெஞ்சில் தில்லானா..
தில்லானா தில்லானா நீ தித்திக்கின்ற தேனா..
திக்கு திக்கு நெஞ்சில் தில்லானா..
ஓ மஞ்ச காட்டு மைனா
என்ன கொஞ்சி கொஞ்சி போனா..
திக்கு திக்கு நெஞ்சில் தில்லானா..
கண்ணு வெச்சதும் நீதானா..
அடி கண்ணி வெச்சதும் நீதானா..
கட்டில் போட்டு நான் கப்பம் கட்ட காமன் சொன்னானா..
தில்லானா தில்லானா..
பெண்: நான் தித்திக்கின்ற தேனா..
திக்கு திக்கு நெஞ்சில் தில்லானா..
ஆண்: மஞ்ச காட்டு மைனா
பெண்: உன்ன கொஞ்சி கொஞ்சி போனா..
திக்கு திக்கு நெஞ்சில் தில்லானா..
திக்கு திக்கு நெஞ்சில் தில்லானா..
திக்கு திக்கு நெஞ்சில் தில்லானா..
......................
Songs lyrics from Muthu Movie:
