KOKKU SAIVA KOKKU
கொக்கு சைவ கொக்கு
Movie: Muthu
Singers: S.P.Balasubramaniam, Theni kunjarammal
Music director: A.R.Rahman
ஆண்: கொக்கு சைவ கொக்கு..
ஒரு கெண்ட மீன கண்டு..
வெரதம் முடிச்சிருச்சாம்..
கொக்கு சைவ கொக்கு..
ஒரு கெண்ட மீன கண்டு..
வெரதம் முடிச்சிருச்சாம்..
மீனு மேல கண்ணு..
அது ஒத்த காலில் நின்னு..
கொத்திதான் புடிச்சிருச்சாம்..
மீனு மேல கண்ணு..
அது ஒத்த காலில் நின்னு..
கொத்திதான் புடிச்சிருச்சாம்..
பிரம்மச்சாரி யாருமிங்கே கெடயாது..
ஒரு காதல் இல்லாமல் சுக வாழ்க்கையும் ஏது..
ஆகாயத்த பொத்தி வைக்க முடியாது..
உன் கண்ணில் உன் காதல் அட துள்ளுதே பாரு..
பெண்: கொக்கு சைவ கொக்கு..
ஒரு கெண்ட மீன கண்டு..
வெரதம் முடிச்சிருச்சாம்..
மீனு மேல கண்ணு..
அது ஒத்த காலில் நின்னு..
கொத்திதான் புடிச்சிருச்சாம்..
பிரம்மச்சாரி யாருமிங்கே கெடயாது..
ஒரு காதல் இல்லாமல் சுக வாழ்க்கையும் ஏது..
ஆகாயத்த பொத்தி வைக்க முடியாது..
உன் கண்ணில் உன் காதல் அட துள்ளுதே பாரு..
கொக்கு சைவ கொக்கு..
ஒரு கெண்ட மீன கண்டு..
வெரதம் முடிச்சிருச்சாம்..
பெண்: பந்தாடும் வயசு பையா..
பையா..
பாட்டி சொல் கேட்டுக்கையா..
கையா..
தாம்பத்ய வாழ்க்கையிலே..
லே லே லே..
சட்டங்கள் இருக்குதய்யா..
ஐயா..
பெண்டாட்டியோட ஒவ்வொரு நாளும்..
ஐ லவ் யூ ஐ லவ் யூ நீ ட்வல் டைம்ஸ் சொல்லு..
நித்தம் நீ ஆறு முற..
முற..
முத்தங்கள் போட்டுவிடு..
விடு..
நாளுக்கு மூணு முற..
முற..
கட்டிலில் சேர்ந்து விடு..
விடு..
நான் சொன்ன கணக்கு நாள்தோறும் நடந்தா..
பொண்டாட்டி எப்போதும் உன் கால கட்டி கெடப்பா..
கொக்கு சைவ கொக்கு..
ஒரு கெண்ட மீன கண்டு..
வெரதம் முடிச்சிருச்சாம்..
மீனு மேல கண்ணு..
அது ஒத்த காலில் நின்னு..
கொத்திதான் புடிச்சிருச்சாம்..
பிரம்மச்சாரி யாருமிங்கே கெடயாது..
ஒரு காதல் இல்லாமல் சுக வாழ்க்கையும் ஏது..
ஆகாயத்த பொத்தி வைக்க முடியாது..
உன் கண்ணில் உன் காதல் அட துள்ளுதே பாரு..
ஆண்: வயசான சுந்தரியே..யே..
மன்மதன் மந்திரியே..யே..
தாம்பத்ய பாடத்திலே..லே லே லே..
Ph.d முடிச்சவளே .
அந்நாளில் நாட்டில் மாதம் மும்மாரி
உண்டாச்சு ஒன்னாச்சு சுகம் ஒன்று தான் பேச்சு..
இந்நாளில் மனிதனுக்கு..க்கு..
சோத்துக்கு வழியில்லையே..யே..
ஒக்காந்து காதலிக்க..யே யே..
யாருக்கும் பொழுதில்லையே...
பெண்: ஊர் கதை பேச நேரங்கள் இருக்கு..
பொண்டாட்டி சேராம ஒரு வாழ்க்கையும் எதுக்கு..
ஆண்: கொக்கு சைவ கொக்கு..
ஒரு கெண்ட மீன கண்டு..
வெரதம் முடிச்சிருச்சாம்..
மீனு மேல கண்ணு..
அது ஒத்த காலில் நின்னு..
கொத்திதான் புடிச்சிருச்சாம்..
பிரம்மச்சாரி யாருமிங்கே கெடயாது..
ஒரு காதல் இல்லாமல் சுக வாழ்க்கையும் ஏது..
ஆகாயத்த பொத்தி வைக்க முடியாது..
உன் கண்ணில் உன் காதல் அட துள்ளுதே பாரு..
......................
Songs lyrics from Muthu Movie:
