KULUVALILE

 குலுவாலிலே



Movie:  Muthu

Singers: Udit narayan,  K.S.Chithra 

Music director: A.R.Rahman 


குலுவாலிலே குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ..

ஆண்: குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ..
தட்டி தட்டி வண்டு துறந்தல்லோ..
தேன் குடிக்க..
ஹே தேன் குடிக்க நேரம் உண்டல்லோ..
தேவதைக்கு வெட்கம் வந்தல்லோ..
முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ..
பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ..

குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ..
தட்டி தட்டி வண்டு துறந்தல்லோ..

பெண்: தேன் குடிக்க நேரம் உண்டல்லோ..
தேவதைக்கு வெட்கம் வந்தல்லோ..

ஆண்: முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ..
பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ..

ஓமண திங்கள் கீழாமோ 
நல்ல கோமள தாமரப்பூவோ..
பூவில் நிரங்ஞ மதுவோ 
பரி பூகேந்து தண்டே இலாவோ..

ரங்கநாயகி ரங்கநாயகி.. 
ரங்கநாயகி ரங்கநாயகி..

ஆண்: ஹே ரங்கநாயகி ரங்கநாயகி..
மச்சான் மனச பறிச்சாயே..

பெண்: உங்க முடி கலைவதுபோல்..
என் மனச நீ கலைச்சாயே..

ஆண்: நான் என்ன கலைக்கிற ஆளா..
பொய் சொல்ல கூடாதே..

பெண்: குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ..
தட்டி தட்டி வண்டு துறந்தல்லோ..

ஆண்: தேன் குடிக்க லவ் லவ் லவ் லவ் ஹீ ஹே 

பெண்: தேன் குடிக்க நேரம்  உண்டல்லோ உண்டல்லோ..
தேவதைக்கு வெட்கம் வந்தல்லோ வந்தல்லோ..
முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ..
பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ..

மாணிக்க வீணையாய் மலர்மகள் வாழ்த்துண்ண மண்ணிலே மங்களமாய் ஈ மலர்ந்தாட..

என்ன கட்சி நம்ம கட்சி..
என்ன கட்சி நம்ம கட்சி..

பெண்: என்ன கட்சி நம்ம கட்சி..
நம்ம கட்சி காமன் கட்சி..

ஆண்: கட்சியெல்லாம் இப்போ நமக்கெதுக்கு..
காலத்தின் கையில் அது இருக்கு..

பெண்: கனியட்டும் காலம் நேரம் 
உமக்கு 
என்னமோ திட்டம் இருக்கு..

ஆண்: குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ..
தட்டி தட்டி வண்டு துறந்தல்லோ..

பெண்: தேன் குடிக்க நேரம்  உண்டல்லோ..
தேவதைக்கு வெட்கம் வந்தல்லோ..
முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ..
பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ..

ஆண்: குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ..
தட்டி தட்டி வண்டு துறந்தல்லோ..

பெண்: தேன் குடிக்க நேரம்  உண்டல்லோ உண்டல்லோ..
தேவதைக்கு வெட்கம் வந்தல்லோ வந்தல்லோ..
முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ..
பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ..

ஓமண திங்கள் கீழாமோ 
நல்ல கோமள தாமரப்பூவோ..
பூவில் நிரங்ஞ மதுவோ 
பரி பூஜெந்து தண்டே இலாவோ..


 




......................





Songs lyrics from Muthu Movie: