PACHA KILI PAADUM
பச்சக்கிளி பாடும்
Movie: Karuthamma
Singers: shahul hameed, minmini
Music director: A.R.Rahman
பெண்: பச்சக்கிளி பாடும் ஊரு பஞ்சு மெத்த புல்ல பாரு..
மஞ்சள் ஆறு பாயும் அந்த ஊரு..
குட்டி போட்ட ஆட்டுக்கூட்டம் கொண்டை ஆட்டும் கோழி கூட்டம்..
சொந்தம் உள்ள சாதி சனம் பாரு..
பசு மாட்டுக்கு ஒரு பாட்டு..
வெள்ளாட்டுக்கு அது விளையாட்டு..
பசு மாட்டுக்கு ஒரு பாட்டு..
வெள்ளாட்டுக்கு அது விளையாட்டு..
பச்சக்கிளி பாடும் ஊரு பஞ்சு மெத்த புல்ல பாரு..
மஞ்சள் ஆறு பாயும் அந்த ஊரு..
குட்டி போட்ட ஆட்டுக்கூட்டம் கொண்டை ஆட்டும் கோழி கூட்டம்..
சொந்தம் உள்ள சாதி சனம் பாரு..
ஆண்: தண்ணி குடம் கொண்ட பொம்பளைய போல
ஊரு கதை பேசி கொண்டு நதி நடக்கும்
பச்சக்கிளி மெல்ல பல்லவிய சொல்ல
குயில் வந்து சரணத்தில் குரல் கொடுக்கும்..
பெண்: கொண்டாட்டம் இங்கு தென்றலுக்கு தினம் தினம் தேரோட்டம்..
அட பட்டணத்தில் இல்லை இந்த காற்றோட்டம்..
அந்த நந்தவன பூவே நாற்காலி அதில் அமர்வேன் வண்டாட்டம்...
பெண்: பச்சக்கிளி பாடும் ஊரு பஞ்சு மெத்த புல்ல பாரு..
மஞ்சள் ஆறு பாயும் அந்த ஊரு..
குட்டி போட்ட ஆட்டுக்கூட்டம் கொண்டை ஆட்டும் கோழி கூட்டம்..
சொந்தம் உள்ள சாதி சனம் பாரு..
பசு மாட்டுக்கு ஒரு பாட்டு..
வெள்ளாட்டுக்கு அது விளையாட்டு..
பசு மாட்டுக்கு ஒரு பாட்டு..
வெள்ளாட்டுக்கு அது விளையாட்டு..
ஆண்: குட்டை காம தேவன் கட்டி வெச்சதம்மா
கூந்தல் வரும் முன்னாலே குளிக்கட்டுமா
ஒத்தையடி பாதை போகும் இடம் எங்கே
ஒத்தையிலே நான் அங்க நடக்கட்டுமா
பெண்: சங்கீதம் இங்கே கோழி ஆடு கத்தும் சத்தம்
சங்கீதம் கொஞ்சம் தள்ளி நின்னு ரசிப்பது சந்தோஷம் எங்கள் ஜன்னல் பக்கம் எப்போதும் பூவாசம்
அந்த சுகமோ பரவசம் ..
பெண்: பச்சக்கிளி பாடும் ஊரு பஞ்சு மெத்த புல்ல பாரு..
மஞ்சள் ஆறு பாயும் அந்த ஊரு..
குட்டி போட்ட ஆட்டுக்கூட்டம் கொண்டை ஆட்டும் கோழி கூட்டம்..
சொந்தம் உள்ள சாதி சனம் பாரு..
பசு மாட்டுக்கு ஒரு பாட்டு..
வெள்ளாட்டுக்கு அது விளையாட்டு..
பசு மாட்டுக்கு ஒரு பாட்டு..
வெள்ளாட்டுக்கு அது விளையாட்டு.
......................
Songs lyrics from Karuthamma Movie: