ORU ADANGAPIDARI

 ஒரு அடங்காபிடாரி

Movie: Siva manasula sakthi 

Singers: Shankar mahadevan,  Shwetha mohan 

Music director: Yuvan Shankar raja 

ஆண்: ஒரு அடங்காபிடாரி மேல தானே ஆச வச்சேன்..
நான் அவள அடக்கி ஒடுக்க தானே மீச வச்சேன்..
ஒரு அடங்காபிடாரி மேல தானே ஆச வச்சேன்..
நான் அவள அடக்கி ஒடுக்க தானே மீச வச்சேன்..
இவ நச்சரிப்பு  தாங்கவில்ல ஐயோ சாமி..
இந்த பெண்களாலே கொதிக்குது இந்த பூமி..
பெரும் புயலும் அடங்கும்..
பேயும் அடங்கும்..
இந்த பெண்களை அடக்க வழி ஒன்று காமி..

ஒரு அடங்காபிடாரி மேல தானே ஆச வச்சேன்..
நான் அவள அடக்கி ஒடுக்க தானே மீச வச்சேன்..

ஆண்: அடிக்கடி கோவங்கள் வருவதினாலே
 வானவில்லில் அவளுக்கு பிடித்தது சிவப்பு..
அடிக்கடி கண்டனங்கள் செய்வதினாலே 
கொடிகளில் அவளுக்கு பிடித்தது கருப்பு..
அவள் மனதின் ஆழம் கடலை போல அதனால் பிடித்தது நீலம்..
அதன் உள்ளே இறங்கி ஆண்கள் சென்றால் கிடைப்பது முத்தில்லை சோகம்..

பெண்: இளம் பெண்களின் மனசை புரிஞ்சிக்க உனக்கு தெரியலையா..
நீ காதல் தேர்வில் பாஸ் மார்க் வாங்க வழியில்லையா..

ஆண்: ஒரு அடங்காபிடாரி மேல தானே ஆச வச்சேன்..
நான் அவள அடக்கி ஒடுக்க தானே மீச வச்சேன்..
ஒரு அடங்காபிடாரி மேல தானே ஆச வச்சேன்..
நான் அவள அடக்கி ஒடுக்க தானே மீச வச்சேன்..

ஆண்: அடிக்கடி ஆணவம் கொள்வதினாலே 
நான் வெஜ்ஜில் அவளுக்கு பிடித்தது கொழுப்பு..
அடிக்கடி ஆண்களை முறைப்பதினாலே
அச்சச்சோ அலறுது அவளது செருப்பு..
அவள் வீதியில் இறங்கி நடந்து போனால் விபத்து பகுதிகள் ஆகும்..
அவள் டீக்கடை சென்று பாய்லர் தொட்டால் வெறும் நீர் வெந்நீர் ஆகும்..

பெண்: இளம் பெண்களின் மனசை புரிஞ்சிக்க உனக்கு தெரியலையா..
நீ காதல் ஸ்கூலில் அட்மிஷன் வாங்க வழியில்லையா..

ஆண்: ஏ அடங்காபிடாரி..
ஒரு அடங்காபிடாரி மேல தான ஆச வச்சேன்..
நான் அவள அடக்கி ஒடுக்க தானே மீச வச்சேன்..
ஒரு அடங்காபிடாரி மேல தானே ஆச வச்சேன்..
நான் அவள அடக்கி ஒடுக்க தானே மீச வச்சேன்..
இவ நச்சரிப்பு  தாங்கவில்ல ஐயோ சாமி..
இந்த பெண்களாலே கொதிக்குது இந்த பூமி..
பெரும் புயலும் அடங்கும்..
பேயும் அடங்கும்..
இந்த பெண்களை அடக்க வழி ஒன்று காமி..

ஒரு அடங்காபிடாரி மேல தானே ஆச வச்சேன்..
நான் அவள அடக்கி ஒடுக்க தானே மீச வச்சேன்..

...................

Songs lyrics from siva manasula sakthi movie: