EPPADIYO MAATIKITTEN

 எப்படியோ மாட்டிக்கிட்டேன்


Movie: Siva manasula sakthi 

Singers: clinton cerejo, komal ramesh

Music director: Yuvan Shankar raja 


ஆண்: எப்படியோ மாட்டிக்கிட்டேன்..
குட்டி சுவத்துல நான் முட்டிக்கிட்டேன்..
தப்பி செல்லவே நெனச்சேனே..
பாவி மனசுக்கு தெரியலையே..
விட்டு செல்லவே துடிச்சேனே..
வழி இருந்தும் முடியலையே..

பெண்: எதுக்காக டென்ஷன் ஆகுற..
எதுக்காக டிஸ்டர்ப் ஆகுற..
ஏன்னா நீ லவ்வுல விழுந்துட்ட..

ஆண்: எப்படியோ மாட்டிக்கிட்டேன்..லே லே லேயோ..
குட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன்..லே லே லே  லேயோ..

ஆண்: என்கிட்ட பொய் பேசுனியே அது டூ மச்சு..
என்ன டிரைவரா யூஸ் பண்ணியே அது த்ரீ மச்சு..
எங்க வீட்டுல போட்டு குடுத்த அது ஃபோர் மச்சு..
சைக்கிள் கேப்புல சீன் போட்டியே அது ஃபைவ் மச்சு..

பெண்: எதுக்காக டென்ஷன் ஆகுற..
எதுக்காக டாக்கா கொலைக்குற..
ஏன்னா நீ லவ்வுல விழுந்துட்ட..

ஆண்: எப்படியோ மாட்டிக்கிட்டேன்..
குட்டி சுவத்துல நான் முட்டிக்கிட்டேன்..

ஆண்: கோவையில ஏன் பொறந்த அது ரொம்ப ஓவர்..
குசும்போட தான் ஏன் வளர்ந்த ரொம்ப ரொம்ப ஓவர்..
கண்ட மேனிக்கு அலையிறியே ஓவரோ ஓவர்..
சண்ட கோழியா திரியிறியே ஓவர் ஓவர் ஓவர்..

பெண்: எதுக்காக வைலண்ட் ஆகுற..
எதுக்காக சைலண்ட் ஆகுற..
ஏன்னா நீ லவ்வுல விழுந்துட்ட..

ஆண்: எப்படியோ மாட்டிக்கிட்டேன்..ஓ..ஓ..ஓஓ..
குட்டி சுவத்துல நான் முட்டிக்கிட்டேன்..ஓ..ஓ..ஓஓ..
தப்பி செல்லவே நெனச்சேனே..
பாவி மனசுக்கு தெரியலையே..
விட்டு செல்லவே துடிச்சேனே..
வழி இருந்தும் முடியலையே..

பெண்: எதுக்காக டென்ஷன் ஆகுற..
எதுக்காக டிஸ்டர்ப் ஆகுற..
ஏன்னா நீ லவ்வுல விழுந்துட்ட..




...................




Songs lyrics from siva manasula sakthi movie: