UYIR ARUNTHADHE

 உயிர் அறுந்ததே



Movie: Engeyum eppodhum  

Singers: sayanora

Music director:  C. Sathya 


உயிர் அறுந்ததே..
உடல் விழுந்ததே.. 
ஓஹோ.. உறவிழந்ததே.. 
மனம் மறுக்குதே..
ஓ..மரணத்தை கொல்ல.. 
ஒருவரும் இல்லை..
நான் இறப்பினை வெல்ல..
இறைவனும் இல்லை..
இது ஒன்பது வாசல் வீடு..
பின்பு ஈசன் ஆளும் காடு..
உயிர் அறுந்ததே..





......................





Songs lyrics from Engeyum eppodhum  movie: