GOVINDHA
கோவிந்தா
Movie: Engeyum eppodhum
Singers: Vijay prakash, ranina reddy, boni
Music director: C. Sathya
ஆண்: கோவிந்தா கோவிந்தா..
சென்னையில புதுப்பொண்ணு..
சிரிக்கிறா முறைக்கிறா ஆயிரத்தில் இவ ஒன்னு..
எதுக்கு வந்தாளோ..
இம்சை தந்தாளோ..
கோவிந்தா கோவிந்தா..
சென்னையில புதுப்பொண்ணு..
சிரிக்கிறா முறைக்கிறா ஆயிரத்தில் இவ ஒன்னு..
டாடி மம்மி என்ன பேரு இவளுக்கு வச்சாங்க..
அட என்ன கேட்டா கொடைச்சலுன்னு பேர் வெப்பேங்க..
கொஞ்சம் கூட நம்பிக்க இல்லை..
கூட வந்து ஒட்டிக்கிட்ட தொல்ல..
கழட்டி விடவும் மனசே இல்ல..
என்ன கொடுமையடா..
காஞ்சு போன மொளகா உள்ள..
கொட்டிக்கெடக்கும் விதையப் போல..
காரமாக வெடிச்சா உள்ள..
பாவ நெலைமையடா..
ஆகாயம் மேலே தான் அழகான மேகங்கள்..
அண்ணாந்து பார்க்க நேரமின்றி போவது எங்கேயோ..
வெயிலோடு மழையும் தான் ஒன்று சேர்ந்து வந்தது போல்..
இந்த கொஞ்ச நேர பயணம் சென்று முடிவது எங்கேயோ..
பெண்: அடடடட டாடி மம்மி என்ன பேரு இவனுக்கு வச்சாங்க
என்ன என்ன என்ன கேட்டா சுமைதாங்கினு பேர் வெப்பேங்க..
ஆண்: கப்பல் வாங்க வந்திருப்பாளோ..
செப்பல் வாங்க வந்திருப்பாளோ..
உசுர வாங்க வந்திருப்பாளோ..
ஒன்னும் புரியலையே..
ட்ரெய்லர் போல முடிந்திடுவாளோ..
ட்ரெயின போல நீண்டிடுவாளோ..
எப்ப இவன இவ விடுவாளோ..
ஒன்னும் தெரியலையே..
அப்பாவி போலத்தான் தப்பாக நெனைச்சேனே..
ஐநூறு கேள்வி கேட்டு கேட்டு ஆள கொல்றாளே..
பெண்: இவ இவ வந்தபோது வந்த கோபம் இப்போ இல்லையடா..
இவர் சேர்த்து வைத்த சந்தேகங்கள்
ஆண்: do not do some times times
கோவிந்தா கோவிந்தா..
சென்னையில புதுப்பொண்ணு..
சிரிக்கிறா முறைக்கிறா ஆயிரத்தில் இவ ஒன்னு..
கோவிந்தா..
கோவிந்தா..
......................
Songs lyrics from Engeyum eppodhum movie:
