PENGAL NENJAI
பெண்கள் நெஞ்சை
Movie: Jay Jay
Singers: KK, Mahalakshmi iyer
Music director: Bharadwaj
பெண்: பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா..
உதட்டுக்கும் உதட்டுக்கும் சண்டை போட வா..
ஆண்: உன்னிடத்தில் உள்ளதெல்லாம் அள்ளிக்கொள்ளவா..
உன் உடம்புக்குள் உயிர் மட்டும் விட்டு செல்லவா..
உன் வேரோடு மழை சிந்த வரவா..
உன் வெட்கத்தை குளிப்பாட்ட வரவா..
பெண்: குளிப்பாட்டி அழுக்காக்கவா..
ஹே படவா..
ஆண்: நீ தொடவா நான் தொடவா..
பெண்: ஹே மாதவா..
பெண்: பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா..
உதட்டுக்கும் உதட்டுக்கும் சண்டை போட வா..
ஆண்: உன்னிடத்தில் உள்ளதெல்லாம் அள்ளிக்கொள்ளவா..
உன் உடம்புக்குள் உயிர் மட்டும் விட்டு செல்லவா..
பெண்: ஹே சண்டை போடவா..
ஆண்: ஹே விட்டு செல்லவா..
பெண்: மொட்டுக்கெல்லாம் தும்மல் வந்தால் மலர்ந்துவிடும்..
மோகம் வந்தால் பெண்ணின் உள்ளம் திறந்துவிடும்..
ஆண்: முட்டைக்குள்ளே மஞ்சளுக்கும் கொழுப்பிருக்கும்..
உன் முடி முதல் கால் வரை கொழுப்பிருக்கும்..
பெண்: விழிகள் அளந்தால் இலக்கணம் இருக்கும்..
விரல்கள் அளந்தால் இலக்கியம் இருக்கும்..
ஆண்: பட்டு கைகளால் நீ தொட்டு கிடந்தால்
பாறையும் இளமை சுரக்கும்..
பெண்: பாலாற்றில் நீராட்டவா..
ஹே படவா..
ஆண்: தொட வா..தொட வா..
நீ தொட வா..
தொடவா தொடவா..
நான் தொடவா..
தொடவா..தொடவா..
பெண்: ஹேய் மாதவா..
பெண்: பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா..
உதட்டுக்கும் உதட்டுக்கும் சண்டை போட வா..
ஆண்: உன்னிடத்தில் உள்ளதெல்லாம் அள்ளிக்கொள்ளவா..
உன் உடம்புக்குள் உயிர் மட்டும் விட்டு செல்லவா..
பெண்: கண்ணு காது மூக்கு மட்டும் தொட்டுவிட்டு போ..
கற்பை மட்டும் கொஞ்ச காலம் விட்டு விட்டு போ..
ஆண்: தொலைந்த என் தூக்கம் எங்கே தந்துவிட்டு போ..
தலையணை சுகம் இல்லை சொல்லி விட்டு போ..
பெண்: பதினெட்டு வருடம் பழுத்த என் அழகு..
பதினெட்டு நொடியில் சமர்ப்பணம் உனக்கு..
ஆண்: உன்னை கலந்தால் முந்நூறு வருஷம்
நான் கொண்ட இளமை நிலைக்கும்..
பெண்: முச்சத்தில் மூப்பேதடா..படவா..
ஆண்: நீ தொட வா..நான் தொடவா..
பெண்: ஹே மாதவா..வா வா..
பெண்: பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா..
உதட்டுக்கும் உதட்டுக்கும் சண்டை போட வா..
ஆண்: உன்னிடத்தில் உள்ளதெல்லாம் அள்ளிக்கொள்ளவா..
உன் உடம்புக்குள் உயிர் மட்டும் விட்டு செல்லவா..
உன் வேரோடு மழை சிந்த வரவா..
உன் வெட்கத்தை குளிப்பாட்ட வரவா..
பெண்: ஹே குளிப்பாட்டி அழுக்காக்கவா..
படவா..
ஆண்: நீ தொடவா நான் தொடவா..
பெண்: ஹே மாதவா..
.....................
Songs lyrics from Jay Jay movie: