ORUMURAI ENTHAN NENJIL-THILOTHAMA
ஒருமுறை எந்தன் நெஞ்சில்
Movie: Aasai
Singers: S.P.Balasubramaniam, Swarnalatha
Music director: Deva
ஆண்: ஒருமுறை எந்தன் நெஞ்சில் காதை வைத்து கேளடியோ..
திலோத்தமா..
இருதயம் உந்தன் பேரை சொல்லும் சொல்லும் பாரடியோ..
திலோத்தமா..
ஆயிரம் கனவுகள் அம்மம்மா..
தந்தவள் நீயம்மா..
கனவினில் ஒன்று குறைந்தாலும்
கலைபவன் நானம்மா..
பெண்: ஓஹோ...ஓஓஓ.ஓஓஓ..ஓ...
ஆண்: ஓஹோ..ஓஓஓஓ..ஓஓஓ..ஓஓ..
ஆண்: இதயம் இப்போது கண்ணில் துடிக்குதே
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
கண்கள் மூடாமல் கனவு தோன்றுதே..
என்ன..
பெண்: இரவு இப்போது நீளம் ஆனதே..
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
ஜன்னலில் நிலவு சண்டை போடுதே..
என்ன..
ஆண்: எதிலும் உந்தன் பிம்பம் தோன்றுதே
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
என் பேர் இப்போது மறந்து போனதே..
என்ன..
பெண்: வானம் இப்போது பக்கம் வந்ததே
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
தூக்கம் உன்னாலே தூரம் ஆனதே..
என்ன..
ஆண்: ஓஹோ..ஒரு கடலினிலே நதி கலந்த பின்னே அது பிரிவதில்லை..
பெண்: ஓஹோ..ஒரு கவிதையிலே வந்து கலந்த பின்னே சொல்லும் அழிவதில்லை..
ஆண்: ஒருமுறை எந்தன் நெஞ்சில் காதை வைத்து கேளடியோ..
திலோத்தமா..
இருதயம் உந்தன் பேரை சொல்லும் பாரடியோ..
திலோத்தமா..
ஆண்: காற்றே இல்லாமல் வாழ்க்கை என்பதே
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
காதல் கொள்ளாத ஜீவன் பூமியில்
இல்லை..
பெண்: கண்கள் இல்லாமல் காட்சி என்பதே
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லல இல்லை இல்லை இல்லை
கனவே இல்லாமல் நிலவு என்பதே
இல்லை..
ஆண்: தண்ணீர் இல்லாமல் எந்த மீனும்
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
தலைவி இல்லாமல் காதல் காவியம்
இல்லை..
பெண்: மண்ணை தொடாத மழையும் வானிலே
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
உன்னை தொடாமல் உறவு என்பதும்
இல்லை..
ஆண்: ஓஹோ..இந்த இயற்கையெல்லாம் நம் இருவரையும் கண்டு மலைத்ததென்ன..
பெண்: ஓஹோ..இது காதலுக்கே உள்ள ஜீவ குணம் இதில் கலக்கமென்ன..
ஆண்: ஒருமுறை எந்தன் நெஞ்சில் காதை வைத்து கேளடியோ..
திலோத்தமா..
இருதயம் உந்தன் பேரை சொல்லும் பாரடியோ..
திலோத்தமா..
ஆயிரம் கனவுகள் அம்மம்மா..
தந்தவள் நீயம்மா..
கனவினில் ஒன்று குறைந்தாலும்
கலைபவன் நானம்மா..
ஆ&பெ: ஓஹோ...ஓஓஓ.ஓஓஓ..ஓ...
ஓஹோ..ஓஓஓஓ..ஓஓஓ..ஓஓ..
.....................
Songs lyrics from Aasai movie:
