MADRASAI SUTHI PAARKA

 மெட்ராஸை சுத்தி பார்க்க



Movie: May maadham

Singers: shahul hameed, Swarnalatha,  G.V.Prakash,  manorama

Music director: A.R.Rahman 


பெண்: மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்..
மெரினாவில் வீடு கட்ட போறேன்..
லைட் ஹவுசில் ஏறி நிக்க போறேன்..
நான் மங்காத்தா ராணி போல வாரேன்..
லைட் ஹவுசில் ஏறி நிக்க போறேன்..
நான் மங்காத்தா ராணி போல வாரேன்..

மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்..
மெரினாவில் வீடு கட்ட போறேன்..
லைட் ஹவுசில் ஏறி நிக்க போறேன்..
நான் மங்காத்தா ராணி போல வாரேன்..

ஆண்: ஹே மெட்ராஸை சுத்தி காட்ட போறேன்..
மெரினாவில் சுண்டல் வாங்கி தாரேன்..
இதுதானே ரிப்பன் பில்டிங் பாரு..
இதுக்கு உங்கப்பன் பேர் வைக்க சொல்ல போறேன்..
இதுதானே ரிப்பன் பில்டிங் பாரு..
இதுக்கு உங்கப்பன் பேர் வைக்க சொல்ல போறேன்..

பெண்: அட சினிமா பிடிக்கும் கோடம்பாக்கம்
ஏரோப்ளேன் இறங்கும் மீனம்பாக்கம்
ஃபாரின் சரக்கு பர்மா பஜார்
நம்ம உள்ளூர் சரக்கு ஜாம் பஜாரு.. ஹேஹே..
ஏ பொண்ணு ஏ பொண்ணு இத பார்க்காத கண்ணு என்ன கண்ணு
ஏ பொண்ணு பொண்ணு என்ன இழுக்குதுனு போடி என் கண்ணு

பெண்: மெட்ராஸின் ஹீரோ
ஆண்: அது மெட்ரோ வாட்டர்
பெண்: ஆனா ஸ்டைலுன்னா இப்போ
ஆண்: குடி மினரல் வாட்டர்

பெண்: மெட்ராஸின் கீதம்
ஆண்: அது ஆட்டோ ஓடும் சத்தம்தான்
ஆல் இன் ஆல் கேட்டான் ஒரு ஃபோட்டோ  கையில் தான்

ஆ&பெ: ஒன்னு மாமியார் தொல்லை
இல்ல முகமூடி கொள்ளை
ஆனால் இஸ்மாயிலும் ஆபிரகாமும் இந்தியனாக வாழும் ஊரு..

பெண்: மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்..
மெரினாவில் வீடு கட்ட போறேன்..
லைட் ஹவுசில் ஏறி நிக்க போறேன்..
நான் மங்காத்தா ராணி போல வாரேன்..
லைட் ஹவுசில் ஏறி நிக்க போறேன்..
நான் மங்காத்தா ராணி போல வாரேன்..

பெண்: பொண்ணு ஏ பொண்ணு நாஸ்தா துண்ண வாடி என் கண்ணு
உன்னை கூட்டிகின்னு போறேன் சினிமாவுக்கு
இல்ல பொத்திகினு போவான் பொறம்போக்கு ஆஹான் ஆஆ ஏஏ..

காலம் கெட்டு போச்சு மகராசி 
சும்மா கப்புன்னு இசுக்குது முவராசி
மூத்தவ சொல்றேன் இத யோசி
நான் மூனு தலைமுறையா மதராசி..

ஆண்: வெள்ளைக்காரன் கோட்டை
பெண்: அது பழைய மெட்ராஸ்..
ஆண்: ராணியம்மா பேட்டை
பெண்: இது புதிய மெட்ராஸ்
ஆண்: ஒன் வேயில் புகுந்து கூட
பெண்: மெட்ராஸை சுத்தி பார்க்கலாம்
ஆண்: சென்ட்ரலையும் எக்மோரையும் சுத்தி காட்டி நீ துட்டு சேர்க்கலாம்..

சினிமா பைத்தியமென்றால் மெட்ராஸ்..
காதல் வைத்தியம் என்றால் மெட்ராஸ்..
இங்கே இல்ல ஜோலி பாக்கெட் காலி..
ஆனா லைஃபோ ஜாலி ஜாலி..

பெண்: மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்..
மெரினாவில் வீடு கட்ட போறேன்..
லைட் ஹவுசில் ஏறி நிக்க போறேன்..
நான் மங்காத்தா ராணி போல வாரேன்..
லைட் ஹவுசில் ஏறி நிக்க போறேன்..
நான் மங்காத்தா ராணி போல வாரேன்..

லைட் ஹவுசில் ஏறி நிக்க போறேன்..
நான் மெட்ராஸின் ராணி போல வாரேன்..

 



 .......................





Songs lyrics from may maadham movie: