MAADATHILE KANNI MAADATHILE

மாடத்திலே கன்னி மாடத்திலே

Movie: Veera

Singers: S.P.Balasubramaniam,  Swarnalatha 

Music director: Ilayaraja 


டிங்கு டாங்கு டிங்க்..டிங்கு டாங்கு டிங்க்..
டிங்கு டாங்கு டிங்க்..டிங்கு டாங்கு டிங்க்..

ஆண்: மாடத்திலே கன்னி மாடத்திலே..
ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்துப் பொண்ணு..

பெண்: கூடத்திலே நடு கூடத்திலே..
ராஜா போல ஐயர் ஆத்து பிள்ளே..

ஆண்: மாமி சின்ன மாமி..
மடிசார் அழகி வாடி சிவகாமி..

டிங்கு டாங்கு டிங்க்..டிங்கு டாங்கு டிங்க்..

ஆண்: மாடத்திலே கன்னி மாடத்திலே..
ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்துப் பொண்ணு..

பெண்: கூடத்திலே நடு கூடத்திலே..
ராஜா போல ஐயர் ஆத்து பிள்ளே..

ஆண்: மாமி சின்ன மாமி..
மடிசார் அழகி வாடி சிவகாமி..

டிங்கு டாங்கு டிங்க்..டிங்கு டாங்கு டிங்க்..

ஆண்: மாடத்திலே கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்துப் பொண்ணு..

டிங்கு டாங்கு டிங்க்..டிங்கு டாங்கு டிங்க்..

மாமா என்னை சிக்கலாமா ஓ ஓ மாமி காத்திருக்கலாமா

டிங்கு டாங்கு டிங்க்..டிங்கு டாங்கு டிங்க்..

ஆண்: டாலடிக்கிற நல்ல வைர அட்டி..
போலிருக்குற நீதான் ரொம்ப சுட்டி.. ஆஹஆ ஓ ஓ ஹேஹே..

பெண்: ஆசை வைக்கிறேள் இப்போ ரொம்ப நன்னா ..
மாலையிட்டதும் மாற கூடாதுன்னா..

ஆண்: பூ நாலு சாட்சி பொம்மனாட்டி ஆட்சி..
 ஸ்ரீ கிருஷ்ணன் நான் இல்லடி..

பெண்: இப்போது பாப்பேள் என் பேச்ச கேட்பேள் 
பின்னாடி என்னாவேளோ..

ஆண்: ஆனபோதும் இங்கு ஆத்துக்காரி ரொம்ப கன்ட்ரோல் பண்ணா கன்ட்ரோல் ஆகாதடி..

டிங்கு டாங்கு டிங்க்..டிங்கு டாங்கு டிங்க்..

ஆண்: மாடத்திலே கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்துப் பொண்ணு..

பெண்: கூடத்திலே நடு கூடத்திலே..
ராஜா போல ஐயர் ஆத்து பிள்ளே..

ஆண்: மாமி சின்ன மாமி..
மடிசார் அழகி வாடி சிவகாமி..

டிங்கு டாங்கு டிங்க்..
டிங்கு டாங்கு டிங்க்..

ஆண்: மாடத்திலே கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்துப் பொண்ணு..

ஆண்: அட்ஜஸ்ட் பண்ணி கூட நீ இருப்பியோ 
அடங்காத அலமு போல் இருப்பியோ
ஆஆ..ஓஓஓ..

பெண்: சட்ட திட்டம் தான் கையில் வச்சிருப்பேளா
ஃபாலோ பண்லேனா நீங்க என்ன நச்சரிப்பேளா..

ஆண்: மதியான நேரம் பாய் போட சொன்னா மாட்டேன்னு சொல்லுவியோ..

பெண்: மாட்டேன்னு சொன்னா சும்மாவா விடுவேள் 
மேட்னி ஷோ கூப்பிடுவேள் ஏன்னா

ஆண்: நாளை சங்கதி நாளை பார்க்கலாம் மானே இப்போ வாடி அணைச்சுக்கலாம்..

டிங்கு டாங்கு டிங்க்..டிங்கு டாங்கு டிங்க்..

ஆண்: மாடத்திலே கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்துப் பொண்ணு..

பெண்: கூடத்திலே நடு கூடத்திலே..
ராஜா போல ஐயர் ஆத்து பிள்ளே..

ஆண்: மாமி சின்ன மாமி..
மடிசார் அழகி வாடி சிவகாமி..

டிங்கு டாங்கு டிங்க்..
டிங்கு டாங்கு டிங்க்..

ஆண்: மாடத்திலே கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்துப் பொண்ணு..

பெண்: கூடத்திலே நடு கூடத்திலே..
ராஜா போல ஐயர் ஆத்து பிள்ளே..




.....................




Songs lyrics from Veera movie: