AATHULA ANNAKILI

 ஆத்துல அன்னக்கிளி


Movie: Veera

Singers: arun mozhi

Music director: Ilayaraja 


ஆத்துல அன்னக்கிளி..
தேச்சு நீ மஞ்ச குளி..
ஆத்துல அன்னக்கிளி..
தேச்சு நீ மஞ்ச குளி..
என்னை ஏன் துரத்தின..
மனச ஏன் வருத்தின..
உனக்கு நான் ஒருத்தனா எப்பவும் இருப்பேனா
அடி அச்சாரம் போடாம ஆடுதடி லோலாக்கு
பூங்கழுத்து ஏன் ஆடுது..
உன் பொன் உடம்பு ஏன் வாடுது ..
பூங்கழுத்து ஏன் ஆடுது..
உன் பொன் உடம்பு ஏன் வாடுது..

ஆத்துல அன்னக்கிளி
தேச்சு நீ மஞ்ச குளி
ஆத்துல அன்னக்கிளி
தேச்சு நீ மஞ்ச குளி




.....................




Songs lyrics from veera movie: