UDHATUKKUM KANNATHUKKUM
உதட்டுக்கும் கன்னத்துக்கும்
Movie: Pennin manathai thottu
Singers: Devan, srividya, febi mani
Music director: S.A.Rajkumar
Rose is a rose is a rose rose..
Rose is a rose is a rose rose..
உதட்டுக்கும் கன்னத்துக்கும் வண்ணம் எதுக்கு..
கொஞ்சம் வெக்கபடு வந்து விடும் அந்த சிவப்பு..ஓஓ ஓஓ..ஓஓ ஓஓ..
உதட்டுக்கும் கன்னத்துக்கும் வண்ணம் எதுக்கு..
கொஞ்சம் வெக்கபடு வந்து விடும் அந்த சிவப்பு..ஓஓ ஓஓ..ஓஓ ஓஓ..
உன் கூந்தல் எழில் மாளிகை..
என் ரோஜா குடி ஏறுமா..
பூவுக்கே பூ வைப்பதால்
என்னோடு பரிகாசமா..ஓஓ ஓஓ..ஓஓ ஓஓ..
Rose is a rose is a rose rose..
Rose is a rose is a rose rose..
நிலா தவமிருந்து முகம் ஆனதோ..
விண்மீன் விரதம் கொண்டு விழி ஆனதோ..
யாய் யாயி யாயியே..
யாய் யாயி யாயியே..
மழை மேகம் எல்லாம் குழல் ஆனதோ..
மின்னல் இறங்கி வந்து இடை ஆனதோ..
யாய் யாயி யாயியே..
யாய் யாயி யாய யே..
மருதாணி இல்லாமலே
உள்ளங்கை காட்டாதோ கோவை நிறம்..
உள்ளங்கை இதுவானால்
உள்ளங்கம் எல்லாமே அல்வா நிறம்..
உன்னை படைக்க தொடங்கும்போதே
பிரம்மன் காய்ச்சல் ஆகி இருப்பான்..
உன்னை படைத்து முடித்த பின்னே
அவன் மூர்ச்சை ஆகி இருப்பான்..
ஓஓ ஓஹோ..ஓஓ ஓஹோ..
உதட்டுக்கும் கன்னத்துக்கும் வண்ணம் எதுக்கு..
கொஞ்சம் வெக்கபடு வந்து விடும் அந்த சிவப்பு..
Rose is a rose is a rose rose..
Rose is a rose is a rose rose..
உந்தன் நாசி தொட்ட காற்றை கொடு
ஜென்மம் ஏழு வரை வாழ்ந்திருப்பேன்..
யாய் யாயி யாயியே..
யாய் யாயி யாயியே..
மண்ணில் விழுந்த உன் நிழல் எடுத்து
மடியில் கட்டி கொண்டு அலைந்திருப்பேன்..
யாய் யாயி யாயியே..
யாய் யாயி யாயியே..
உலகழகி ஒவ்வொருத்திக்கும்
ஒவ்வொன்றில் ஒவ்வொன்றில் அழகிருக்கும்..
ஒளி மலரே உனக்கு மட்டும்
ஒவ்வொன்றும் ஒவ்வொன்றும் அமைந்திருக்கும்..
உன்னை கண்டு ரசித்து கொண்டே
என் காலம் போக வேண்டும்..
உன் சுண்டு விரலை பிடித்து
நான் சொர்க்கம் ஏற வேண்டும்..
உதட்டுக்கும் கன்னத்துக்கும் வண்ணம் எதுக்கு..
கொஞ்சம் வெக்கபடு வந்து விடும் அந்த சிவப்பு..ஓஓ ஓஓ..ஓஓ ஓஓ..
உன் கூந்தல் எழில் மாளிகை
என் ரோஜா குடி ஏறுமா..
பூவுக்கே பூ வைப்பதால்
என்னோடு பரிகாசமா..
ஓஓ ஓஹோ..ஓஓ ஓஹோ..
Rose is a rose is a rose rose..
Rose is a rose is a rose rose..
Rose is a rose is a rose rose..
Rose is a rose is a rose rose..
Rose is a rose is a rose rose..
Rose is a rose is a rose rose..
...................
Songs lyrics from Pennin manathai thottu movie:
