KALLOORI VAANIL
கல்லூரி வானில்
Movie: Pennin manathai thottu
Singers: Devan, Anuradha sriram
Music director: S.A.Rajkumar
ஆண்: கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ..
மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ..
என் மடி மீது சாய்ந்த நிலாவோ..
என்னிடம் வந்து வாழ்ந்த நிலாவோ..
ஹைக்கூவே ஹைக்கூவே
ஹை ஸ்பீடில் வந்தாயே..
ஐப்ரோவை மேல் தூக்கி
ஐ லவ் யூ என்றாயே..
பெண்: கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ..
மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ.
ஹைக்கூவாய் ஹைக்கூவாய்
ஐ லவ் யூ என்றாயே..
ஆண்: ஏப்ரல் மே எப்போதும்..
பெண்: வெப்பத்தில் வெப்பத்தில்..
ஆண்: என்றாலும் எண்ணங்கள்..
பெண்: தெப்பத்தில் தெப்பத்தில்..
பெண்: டால்ஃபின்கள் துள்ளாதா..
ஆண்: உள்ளத்தில் உள்ளத்தில்..
பெண்: உள்ளுக்குள் உண்டாகும்..
ஆண்: வெள்ளத்தில் வெள்ளத்தில்..
பெண்: பொல்லாத ஆடவா..
ஆண்: நான் பூப்பந்து ஆடவா..
பெண்: உன்னாலே இம்சைகள் உண்டாகும் போக போக..
ஆண்: இம்சைகள் எல்லாமே இன்பங்கள் தானம்மா..
பெண்: இச்சென்ற சத்தங்கள் உண்டாக கூடும் கூடும்..
ஆண்: சத்தங்கள் எல்லாமே முத்தங்கள் தானம்மா..
பெண்: பூ பூ பூ பூச்செண்டு.. புயலில் போராடும்..
ஆண்: கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ..
பெண்: மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ..
பெண்: பெண்ணோட பல்ஸ் என்ன..
ஆண்: பார்த்தேனே பார்த்தேனே..
பெண்: ஸ்டெத்தஸ்கோப் வைக்காமல்..
ஆண்: சொல்வேனே சொல்வேனே..
ஆண்: செவ்வாழை மேனிக்குள்..
பெண்: என்னய்யா என்னய்யா..
ஆண்: ஸ்கேனிங் நான் செய்யாமல்..
பெண்: சொல்லய்யா சொல்லய்யா..
ஆண்: நான் பார்த்தால் பாவமா..
பெண்: நீ நாள் பார்த்து பார்க்க வா..
ஆண்: அர்ஜென்டா ஆப்ரேஷன் செய்கின்ற கேசும் உண்டு..
பெண்: அன்பே உன் ஆசை தான் ஆப்ரேஷன் கேஸ் அல்ல..
ஆண்: எல்லைக்கள் நில்லென்றால் என் நெஞ்சம் மீறும் இன்று..
பெண்: கண்ணாளா நம் காதல் கார்கில் வார் போல் அல்ல
ஆண்: ததத தள்ளாதே..இளமை ஏற்காதே.
ஆண்: கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ..
பெண்: மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ..
ஆண்: என் மடி மீது சாய்ந்த நிலாவோ..
பெண்: உன்னிடம் வந்து வாழ்ந்த நிலாவோ..
ஆண்: ஹைக்கூவே ஹைக்கூவே
பெண்: ஐ லவ் யூ என்றாயே..
..................
Songs lyrics from Pennin manathai thottu movie:
