THANIYE THANANTHANIYE

 தனியே தன்னந்தனியே

Movie: Rhythm

Singers: Shankar mahadevan 

Music director: A.R.Rahman 

தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து நின்றேன்..
நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்றுவிடுவேன்..
தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து நின்றேன்..
நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்றுவிடுவேன்..
புரியாதா..பேரன்பே..
புரியாதா..பேரன்பே..
தனியே தனியே தனியே தனியே தனியே தனியே..

அக்டோபர் மாதத்தில் அந்தி மழை வானத்தில் 
வானவில்லை ரசித்திருந்தேன்..
அந்த நேரத்தில் யாருமில்லை 
தூரத்தில் இவள் மட்டும் 
வானவில்லை ரசிக்க வந்தாள்..

அக்டோபர் மாதத்தில் அந்தி மழை வானத்தில் 
வானவில்லை ரசித்திருந்தேன்..
அந்த நேரத்தில் யாருமில்லை 
தூரத்தில் இவள் மட்டும் 
வானவில்லை ரசிக்க வந்தாள்..
அன்று கண்கள் பார்த்து கொண்டோம்..
உயிர் காற்றை மாற்றி கொண்டோம்..
அன்று கண்கள் பார்த்து கொண்டோம்..
உயிர் காற்றை மாற்றி கொண்டோம்..
ரசனை என்னும் ஒரு புள்ளியில் 
இரு இதயம் இணைய கண்டோம்..
ரசனை என்னும் ஒரு புள்ளியில் 
இரு இதயம் இணைய கண்டோம்..
நானும் அவளும் இணைகையில் 
நிலா அன்று பால்மழை பொழிந்தது..

தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து நின்றேன்..
நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்றுவிடுவேன்..
புரியாதா..பேரன்பே..
புரியாதா..பேரன்பே..
புரியாதா....

என்னுடைய நிழலையும் இன்னொருத்தி தொடுவது 
பிழையென்று கருதிவிட்டாள்..
ஒரு ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி  ஹலோ சொல்லி கை கொடுக்க தங்கமுகம் கருகிவிட்டாள்..
அந்த கள்ளி பிரிந்து சென்றாள்..
நான் ஜீவன் உருகி நின்றேன்..ஓ..
அந்த கள்ளி பிரிந்து சென்றாள்..
நான் ஜீவன் உருகி நின்றேன்..ஓ..
சின்னதொரு காரணத்தால் சிறகடித்து மறைந்துவிட்டாள்..
சின்னதொரு காரணத்தால் சிறகடித்து மறைந்துவிட்டாள்..
மீண்டும் வருவாள் நம்பினேன்
அதோ அவள் வரும் வழி தெரியுது..

தனியே....
தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து நின்றேன்..
நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்றுவிடுவேன்..
புரியாதா..பேரன்பே..
புரியாதா..பேரன்பே..
புரியாதா..

..........................

Songs lyrics from Rhythm movie: