ANBE IDHU NIJAM DHANA

 அன்பே இது நிஜம்தானா

Movie:   Rhythm 

Singer: sadhana sargham 

Music director: A.r.rahman 

அன்பே இது நிஜம்தானா..
என் வானில் புது விண்மீனா..
யாரை கேட்டது இதயம் உன்னை தொடர்ந்து போக..
என்ன துணிச்சல் அதற்கு என்னை மறந்தே போக..
இருந்தும் அவை இனிய வலிகளே..

கலகலவென பொழியும் பொழியும் மேகம் எங்கு செல்லுதோ..
ஒலியில்லாமல் மலரும் மலரை உளவு பார்க்க செல்லுதோ..

விரல் தொடவில்லையே...
நகம் படவில்லையே..
விரல் தொடவில்லையே...
நகம் படவில்லையே..
உடல் தடையில்லையே..
இதுபோல் ஒரு இணையில்லையே..

கலகலவென பொழியும் பொழியும் மேகம் எங்கு செல்லுதோ..
ஒலியில்லாமல் மலரும் மலரை உளவு பார்க்க செல்லுதோ..

விழியும் விழியும் கலந்து கலந்து பார்வை ஒன்று ஆனதே..
உயிரும் உயிரும் கலந்த போது உலகம் நின்று போனதே..

ஆஆஆஆ....ஆஆஆஆ....ஆஆஆஆ...ஆஆஆஆ..

கலகலவென பொழியும் பொழியும் மேகம் எங்கு செல்லுதோ..
ஒலியில்லாமல் மலரும் மலரை உளவு பார்க்க செல்லுதோ..

அழைக்கும்போது உதிக்க முடிந்தால் அதற்கு பெயரும் நிலவில்லை..
நினைக்கும்போது நிலவு உதிக்கும்
நிலவு அழைக்க குரலில்லை..

யாரை கேட்டது இதயம்..
யாரை கேட்டது இதயம்..

ஆஆஆஆ....ஆஆஆஆ.....ஆஆஆஆ...ஆஆஆஆ....
விழி தொடுவது விரல் தொடவில்லை..

கலகலவென பொழியும் பொழியும் மேகம் எங்கு செல்லுதோ..
ஒலியில்லாமல் மலரும் மலரை உளவு பார்க்க செல்லுதோ..

ஆஆஆஆ....ஆஆஆஆஆ.....ஆஆஆஆ...ஆஆஆஆ....

....................

Songs lyrics from Rhythm movie:-