SHOWKALI

 ஷோக்காளி

Movie: Accham enbadhu madamaiyada 

Singers: Aditya rao, dinesh kanagaratnam, sri raskol

Music director: A.r.rahman 

ஷோக்காளி வாடா வாடா..
ஷாக்கடிச்ச மாதிரி ஓரமா நிக்காதடா..
ஷோக்காளி வேண்டாம் வேண்டாம்..
பொண்ணுங்க இல்லாமலே ஒன்னுமே இல்ல தான்டா..
ஷோக்காளி வாடா வாடா..
ஷாக்கடிச்ச மாதிரி ஓரமா நிக்காதடா..
ஷோக்காளி வேண்டாம் வேண்டாம்..
பொண்ணுங்க இல்லாமலே ஒன்னுமே இல்ல தான்டா..

என்ன மச்சி.. சோக்கா கீது மச்சி..
சொக்காய மாட்டிக்கிட்டு சிட்ட கடத்தி வண்டில வச்சி..

ஷோக்காளி  ஷோக்காளி ஷோக்காளி
ஷோக்காளி ஷோக்காளி ஷோக்காளி
ஷோக்காளி கள்ளி
இடது இடது வலது வலது திருப்பி திருப்பி வெட்டி
ஷோக்காளி காட்டும் வித்தை எல்லாம் வெட்டி வெட்டி மச்சி ஷோக்காளி நான்டி..
ஷோக்காளி  ஷோக்காளி ஷோக்காளி
ஷோக்காளி ஷோக்காளி ஷோக்காளி
ஷோக்காளி கள்ளி
இடது இடது வலது வலது திருப்பி திருப்பி வெட்டி
ஷோக்காளி காட்டும் வித்தை எல்லாம் வெட்டி வெட்டி மச்சி ஷோக்காளி நான்டி..

நம்ம சிறகுகளே இந்த பைக்குங்க தானே.. 
இந்த உலகினிலே முதல் தேவையே..
நான் முறுக்க முறுக்க என்ன பறக்க பறக்க விடுவாயோ..
கதை பிளக்க பிளக்க என் கவலை மறக்க விடுவாயோ..
கைய புடிக்க கட்டி அணைக்க.. 
எனக்கென ஒரு பைக்கே போதும்..
என்ன மறக்க தூரம் கடக்க..
என்னோட பைக்கே போதும்..

போதுமே போதுமே ஏலே ஏலே ஏலே ஏலே  மக்கா
ஏலே ஏலே ஏலே என்னடா ஆச்சு மச்சி
வண்டிய பாரு பொண்ணுங்க உங்க கட்சி 
நாங்க இப்ப ரெண்டு கட்சி.. 

யெப் யெப் யெப் யெப் யெப் யெப் யெப் யெப் என்ன நான் சொல்வது 
புரிவது தெரிவது உனக்கு முடிவு அல்ல
வண்டிய ஓட்டும் போது 
கனவுல தெரிவது உனக்கென்ன
ஜாதகம் பாக்கும் போது வண்டி உந்தன் கவசம் 
பின்னாடி போகாதடா உனக்குதான் அவஸ்தம்

ஷோக்காளி  ஷோக்காளி ஷோக்காளி
ஷோக்காளி ஷோக்காளி ஷோக்காளி
ஷோக்காளி கள்ளி
இடது இடது வலது வலது திருப்பி திருப்பி வெட்டி
ஷோக்காளி காட்டும் வித்தை எல்லாம் வெட்டி வெட்டி மச்சி ஷோக்காளி நான்டி..
ஷோக்காளி  ஷோக்காளி ஷோக்காளி
ஷோக்காளி ஷோக்காளி ஷோக்காளி
ஷோக்காளி கள்ளி
இடது இடது வலது வலது திருப்பி திருப்பி வெட்டி
ஷோக்காளி காட்டும் வித்தை எல்லாம் வெட்டி வெட்டி மச்சி ஷோக்காளி நான்டி..

நம்ம சிறகுகளே இந்த breezer தானே ஏ ஏலே
ஷோக்கா கீது  நாங்க ஷோக்காளி காட்டும் சேட்டை 
பெண்களின் மனதில் நிரந்தரமாகி இல்லம் கட்டுவது எங்கள்  வித்தை
ஷோக்காளி கூட சேர்ந்தா பெண்களுடன் பார்ட்டியோ 
இல்லாட்டி கொக்கரக்கோ கோழி போல தானுங்கோ ..
Club like a king like a walk with the queen 
சாக்குனு புடிச்சா கட்டி புடி
என்னம்மா பொன்னம்மா கண்ணம்மா சொல்லுற ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ 
தன்னால வந்துதான் முன்னாடி நிக்குற  ஏ ஏ ஏ ஏ ஏ 
ஷோக்காளி நான் டி..

ஏ ஏ ஏ ஏ ஏ chicks we dont care bike is the game 
 ஏ ஏ ஏ ஏ ஏ chicks we dont care bike is the game 

நீ குலுங்கி நடக்கும் அழகு நடையே பார்க்க விழிகள் அல்ல 
உன் மயக்கும் மந்திர பார்வை பசங்களுக்கு உறக்கம் இல்ல
அதுக்கு மெல்ல மெல்ல  இடுப்புல மடிப்புல பார்த்த ராசா விழுந்திடுவான் லேசா
இன்றின் புதுமை இளமை இனி புதுமை இருந்தும் உன் தந்திரம் மந்திரம் விளையாடும் உரையாடும் உந்தன் அழகை கண்டு
பலமுறை ஒருமுறை திரும்படி உன் முன்னாடி தள்ளாடி நின்று 
நான் சிக்கி திக்கி முக்கி உன் கம்பீர தோற்றத்தில் மிரண்டு 
நான் சிக்கி திக்கி விக்கிறேன் விக்கெட்டில் நான் கடந்து 

ஷோக்காளி  ஷோக்காளி ஷோக்காளி
ஷோக்காளி ஷோக்காளி ஷோக்காளி
ஷோக்காளி கள்ளி
இடது இடது வலது வலது திருப்பி திருப்பி வெட்டி
ஷோக்காளி காட்டும் வித்தை எல்லாம் வெட்டி வெட்டி மச்சி ஷோக்காளி நான்டி..

மச்சியே மச்சியே கர்ஜிக்கும் சிங்கமே 
நான் ஓட்டும் வண்டியே என்னமோ பண்ணுறமா
காணாம போனமா தள்ளிதான் நில்லம்மா
ஒரு தரவையாச்சும் இந்த பக்கம் கொஞ்சம் ஒதுங்கி பாரும்மா ducati  கூடவா ஏ ஏ ஏ ஏ ஏ

ஷோக்காளி அடிக்கடி துடிக்கிது மறுபடி படுத்தது மனம் ஏங்குது ஒருமுறை 
ஷோக்காளி மயங்குது உந்தன் நடை இடை வியக்காது புரட்டாது ஏதேதோ நடக்குது
ஷோக்காளி அடிக்கடி துடிக்கிது மறுபடி படுத்தது மனம் ஏங்குது ஒருமுறை 
ஷோக்காளி மயங்குது உந்தன் நடை இடை வியக்காது புரட்டாது ஏதேதோ நடக்குது..
ஷோக்காளி அடிக்கடி துடிக்கிது மறுபடி படுத்தது மனம் ஏங்குது ஒருமுறை 
ஷோக்காளி மயங்குது உந்தன் நடை இடை வியக்காது புரட்டாது ஏதேதோ நடக்குது..

....................

Songs lyrics from achcham enbadhu madamaiyada movie:-