IDHU NAAL

 இது நாள்



Movie: Accham enbadhu madamaiyada 

Singers: Aditya rao, Jonita gandhi

Music director:  A.r.rahman 


ஆண்: இதுநாள் வரையில் உலகில் எதுவும் 
அழகில்லை என்றேன் என்னை ஓங்கி அறைந்தாளே
குறில் கூச்சத்தால் நெடில் வாசத்தால் 
ஒரு பாடல் வரைந்தாளே 
இங்கு எந்தன் வீட்டின் 
கண்ணாடி பார்த்து 
பிறந்தநாள் வாழ்த்து சொன்னேனே

இதுவரை ஏதுமே உலகில் 
அழகில்லை என்று நான் 
நினைத்ததை பொய் ஆக்கினாள்
இதுவரை ஏதுமே மொழியில் 
சுவை இல்லை என்று நான் 
நினைத்ததை பொய் ஆக்கினாள்
இதுவரை ஏதுமே இசையில்
சுகம் இல்லை என்று நான்
நினைத்ததை பொய் ஆக்கினாள்
இதுவரை காற்றிலே குளிமை இல்லை என்றேனே
அனைத்தையும் பொய் ஆக்கினாள்

பெண்: ஓ மெத்தை மேலே 
வான் மேகம் ஒன்று 
உட்கார்ந்துகொண்டு 
உன் கண்ணைப் பார்த்தால் ஐய்யய்யோ
இனிமேலே என்ன செய்வாயோ

ஆண்: என் வாழ்க்கை முன்போல் இல்லை
அதனால் என்ன பரவாயில்லை
இனிமேல் நீ என்ன செய்வாயோ

இதுவரை ஏதுமே உலகில் 
அழகில்லை என்று நான் 
நினைத்ததை பொய் ஆக்கினாள்
அழகில்லை என்றேன் 
அதை அவள் பொய்யாக்கினாள்..
இசை சுகம் இல்லை என்றேன் 
அதை அவள் பொய்யாக்கினாள்
மொழியில் சுவை இல்லை என்றேன் அதை அவள் பொய்யாக்கினாள்
அவள் அவள் அவள் அவள் அவள் அவள் பொய் ஆக்கினாள்
அவள் அவள் அவள் அவள் அவள் அவள்  பொய் ஆக்கினாள்
அவள் அவள் பொய் ஆக்கினாள்



...................



Songs lyrics from achcham enbadhu madamaiyada movie:-