SEVATHA PULLA
செவத்தப் புள்ள
Movie: Theeran adhigaram ondru
Singers: Ranjith
Music director: Ghibran
செவத்தப் புள்ள மனசுக்குள்ள நானும் இருக்கேனா
அடி ஏன்டி புள்ள உன்ன நெனச்சா உறஙக நெனப்பேனா
ஏ கந்தாங்கி சேல காத்துல பறந்தா
மூச்ச மறக்குது மனச பறிக்குது
ஏ கந்தாங்கி சேல காத்துல பறந்தா
மூச்ச மறக்குது மனச பறிக்குது
உதட்டோர மிச்சத்துல என் மனச கொடுத்தேன்டி
உன் உதட்டோர மிச்சத்துல என் மனச கொடுத்தேன்டி
என் உசுரும் கொடுத்தேன்டி
செவத்தப் புள்ள மனசுக்குள்ள நானும் இருக்கேனா
அடி ஏன்டி புள்ள உன்ன நெனச்சா உறஙக நெனப்பேனா
நெஞ்ச தொட்டு போறவளே உன்னோட நானும் வாரேன்
ஏ நெஞ்ச திட்டி போறவளே உன்னோட நானும் வாரேன்..
அடியே உன்ன நெனச்சே இந்த ஜென்மம் முழுசும் நான் கெடப்பேன்
துணையா நீயும் நடந்தா ஏழு உலகம் கூட நான் கடப்பேன்
அடி முன்னால போனா நான் பின்னால வாரேன்
அடி முன்னால போனா நான் பின்னால வாரேன்
அடி கண்ணம்மா நீ சொல்லம்மா
இந்த மாமன் தான் உன் உலகமுனு
ஏ கந்தாங்கி சேல காத்துல பறந்தா
மூச்ச மறக்குது மனச பறிக்குது
ஏ கந்தாங்கி சேல காத்துல பறந்தா
மூச்ச மறக்குது மனச பறிக்குது
உதட்டோர மச்சத்துல என் மனச கொடுத்தேன்டி
உன் உதட்டோர மிச்சத்துல என் மனச கொடுத்தேன்டி
என் உசுரும் கொடுப்பேன்டி
செவத்தப் புள்ள மனசுக்குள்ள நானும் இருக்கேனா
அடி ஏன்டி புள்ள உன்ன நெனச்சா உறஙக நெனப்பேனா
ஏ கந்தாங்கி சேல காத்துல பறந்தா மூச்ச மறக்குது மனச பறிக்குது
ஏ கந்தாங்கி சேல காத்துல பறந்தா மூச்ச மறக்குது மனச பறிக்குது
உதட்டோர மிச்சத்துல என் மனச கொடுத்தேன்டி
உன் உதட்டோர மிச்சத்துல என் மனச கொடுத்தேன்டி
என் உசுரும் கொடுப்பேடி
செவத்தப் புள்ள மனசுக்குள்ள நானும் இருப்பேனா
அடி ஏன்டி புள்ள உன்ன நெனச்சா உறஙக நெனப்பேனா
...................
Songs lyrics from Theeran adhigaram ondru movie: