OH OH UYIRE
ஓ ஓ உயிரே
Movie: Thanga magan
Singers: Dhanush , Nikitha gandhi
Music director: Anirudh Ravichandar
ஆண்: உயிரே உயிரே உயிரின் உயிரே..
உயிரே உயிர் உஉ உயிரே..
விழியே விழியே விழியின் விழியே..
விழியே விழி வி வி விழியே..
உயிரே..விழியே..
விழியின் உ உ உயிரே..
இது போதை நேரம் எதுவும் பேசாதே..
தடுமாறினாலும் தயக்கம் காட்டாதே..
இது போதை நேரம் எதுவும் பேசாதே..
தடுமாறினாலும் தயக்கம் காட்டாதே..
அடியே..அடியே..புது வானில் தள்ளாதே..
அடியே..அடியே..விழி தூக்கம் கொல்லாதே..
அடியே அடியே இளமை பிடியே
இதழ்கள் இணைத்து இதயம் குதிப்போம்..
ஆண்: தீராத பேச்சு ஓ.ஓ..
காதுக்குள் மூச்சு ஓ.ஓ..
கன்னத்தில் முத்தம் ஓ.ஓ..
முத்தத்தின் சத்தம் ஓ.ஓ..
பெண்: மாறாத பார்வை ஓஓ..
மார்போடு நானும் ஓ ஓ..
பொய்யான கோபம் ஓ ஓ ..
பொல்லாத கைகள் ஓ ஓ ..
உன்னோடும் என்னோடும் நான் காணும் நாளை ஓ ஓ ..
ஒன்றோடு ஒன்றாகும் வேளை ஓ ஓ ..
ஆண்: சொல்லாத ஆசை எல்லாம் நீதானே பெண்ணே ஓ ஓ ..
தள்ளாடும் ஆயுள் வரை வேண்டும் ஓ ஓ ..
என் காதல் பாடல் எல்லாம் நீதானே பெண்ணே ஓஓ..
என் மாலை நேரம் எல்லாம் வேண்டும் ஓ ஓ ..
அடியே..அடியே..புது வானில் தள்ளாதே..
அடியே..அடியே..விழி தூக்கம் கொல்லாதே..
அடியே அடியே இளமை பிடியே
இதழ்கள் இணைத்து இதயம் குதிப்போம்..
பெண்: உயிரே உயிரே உயிரின் உயிரே..
உயிரே உயிர் உஉ உயிரே..
விழியே விழியே விழியின் விழியே..
விழியே விழி வி வி விழியே..
உயிரே..விழியே..
விழியின் உ உ உயிரே..
இது போதை நேரம் எதுவும் பேசாதே..
தடுமாறினாலும் தயக்கம் காட்டாதே..
ஆண்: இது போதை நேரம் எதுவும் பேசாதே..
தடுமாறினாலும் தயக்கம் காட்டாதே..
...................
Songs lyrics from Thanga magan movie:
