NEE TAKKUNU PAARTHA-TAK BAK
நீ டக்குன்னு பார்த்தா-டக் பக்
Movie: Thanga magan
Singers: Anirudh Ravichandar
Music director: Anirudh Ravichandar
நீ டக்குனு பார்த்தா திக்குனு ஆகும்
பக்குனு மனசு தானா அடிக்குமே..
நீ பச்சுனு ஒன்னு இச்சுனு கொடுத்தா
நச்சுனு நரம்பு தானா துடிக்குமே..
நீ பட்டுனு திரும்பி பார்த்தா
நா டப்புனு ஆஃப் ஆவேன்..
நீ சட்டுனு உரசி போனா
நா டக்குனு ஃபியூஸ் ஆவேன்..
நீ பொத்துன்னு விழுந்தா
கப்புனு புடிப்பேன் மப்புல காலு காத்தில் பறக்குமே..
நீ ஜல்லுனு நடந்து ஜில்லுனு போனா
ஜிவ்வுனு எனக்கு ஷாக்கு அடிக்குமே..
தகதகனு எரியும் உன் வயசு
வெட வெட பையன் எனக்கு இது புதுசு..
கடகடனு ஏறுது என் பல்சு..
படபடனு இதயத்தில ட்ரம்சு..
தகதகனு எரியும் உன் வயசு
வெட வெட பையன் எனக்கு இது புதுசு..
கடகடனு ஏறுது என் பல்சு..
படபடனு இதயத்தில ட்ரம்சு..
பாஷை புரியாத ஒரு வார்த்த வருதே
பேச முடியாத ஒரு ஏக்கம் தருதே..
நீ டக்குனு பார்த்தா திக்குனு ஆகும்
பக்குனு மனசு தானா அடிக்குமே..
நீ பச்சுனு ஒன்னு இச்சுனு கொடுத்தா
நச்சுனு நரம்பு தானா துடிக்குமே..
நீ பட்டுனு திரும்பி பார்த்தா
நா டப்புனு ஆஃப் ஆவேன்..
நீ சட்டுனு உரசி போனா
நா டக்குனு ஃபியூஸ் ஆவேன்..
நீ போதுன்னு விழுந்தா
கப்புனு புடிப்பேன் மப்புல காலு காத்தில் பறக்குமே..
நீ ஜல்லுனு நடந்து ஜில்லுனு போனா
ஜிவ்வுனு எனக்கு ஷாக்கு அடிக்குமே..
.................
Songs lyrics from thanga magan movie:
