JODI NILAVE

 ஜோடி நிலவே



Movie: Thanga magan

Singers: Dhanush,  Swetha mohan

Music director: Anirudh Ravichandar 


பெண்: ஜோடி நிலவே பாதி உயிரே சோகம் ஏனடா..
தேம்பும் மனதை தாங்கும் மடியில் சாய்ந்து கொள்ளடா..
காலம் கடந்து போகும்..
உந்தன் காயம் பழகி போகும்..
மண்ணில் விழுந்த பூவும் சிறு காற்றில் பறக்க கூடும்..

ஆண்: தாங்க தாங்க பாரங்கள் காலம் தந்தவை..

பெண்: காண வேண்டும் ஆயிரம் கோடி புன்னகை..

ஆண்: தாங்கி கொள் என் கண்மணி..

பெண்: சாய்ந்து கொள் என் தோளில் நீ..

ஆ&பெ: வானம் பூமி காற்றை தாண்டி வாழ்ந்து பார்க்கலாம்..

பெண்: ஜோடி நிலவே பாதி உயிரே சோகம் ஏனடா..
தேம்பும் மனதை தாங்கும் மடியில் சாய்ந்து கொள்ளடா..

ஆண்: காயம் மறைந்து போகும்..
உந்தன் காதல் பழகி போகும்..
மண்ணில் விழுந்த பூவும் இன்று காற்றில் பறக்க கூடும்..




..................




Songs lyrics from thanga magan movie: