DHOL BHAJE

 தோலு பாஜே

Movie: Deepavali 

Singers: KK, Swetha mohan 

Music director: Yuvan Shankar raja 

குழு: தோலு பாஜே தோலு பாஜே தோலு பாஜே..
ஆச பட்ட பொண்ணு கெடச்சா தோலு பாஜே..
கொடுவா மீனு ஒன்னு இடிச்சு ..
கடலில் கப்பல் கவுந்து போச்சு..
அடடா ராயபுரத்து பையன் பேச்சு மூச்சு நின்னு போச்சு..

ஆண்: அவ கண்ண பார்த்தா அட கலங்கர வெளக்கு பொய்யாச்சு..
அவ முன்னே வந்தா என் கற்பு கெட்டு போயாச்சு..
தொட்டு தொட்டு பேசி என் தூக்கம் கெட்டு போச்சு..
அவ பேர தான் ஒதட்டுல பச்ச குத்தியாச்சு..

பெண்: தோலு பாஜே தோலு பாஜே தோலு பாஜே..
ஆச பட்ட பொண்ணு கெடச்சா தோலு பாஜே..
கொடுவா மீனு ஒன்னு இடிச்சு ..
கடலில் கப்பல் கவுந்து போச்சு..
அடடா ராயபுரத்து பையன் பேச்சு மூச்சு நின்னு போச்சு..

தோலு பாஜே தோலு பாஜே தோலு பாஜே..
ஆச பட்ட பொண்ணு கெடச்சா தோலு பாஜே..

பெண்: கைவிரல் உன் விரல் தேடுதே..
கால் விரல் கோலங்கள் போடுதே..

ஆண்: நீ பேசும் போதிலே எந்தன் வார்த்தையே எனக்கு கேட்பதில்லை..
நீ பேசி போன பின் எந்த வார்த்தையும் காதில் கேட்பதில்லை..

பெண்: பூக்கள் பாஷை புரியுதே..
பறவைகள் பாஷை புரியுதே..
உன்னால் நானும் உருகி போனேனே..ஏ யே யேயே....

ஆண்: தோலு பாஜே தோலு பாஜே தோலு பாஜே..
ஆச பட்ட பொண்ணு கெடச்சா தோலு பாஜே..
கொடுவா மீனு ஒன்னு இடிச்சு ..
கடலில் கப்பல் கவுந்து போச்சு..
அடடா ராயபுரத்து பையன் பேச்சு மூச்சு நின்னு போச்சு..

பெண்: சொந்தமாய் உன் நிழல் தோணுதே..ஓ..
சொர்க்கமாய் உன் துணை ஆனதே..

ஆண்: உன் கண்ணில் படுகிற தொலைவில் வாழ்கிற இன்பம் ஒன்று போதும்..
உன் கால்கள் போகிற திசையை தேடி தான் எந்தன் மனசு போகும்..

பெண்: நெஞ்சில் உந்தன் ஞாபகம்..
உயிரில் உந்தன் பூமுகம்..
இறக்கும் போதும் மறந்து போகாதே.. ஏ யே யேயேயே..

குழு: தோலு பாஜே தோலு பாஜே தோலு பாஜே..
ஆச பட்ட பொண்ணு கெடச்சா தோலு பாஜே..
கொடுவா மீனு ஒன்னு இடிச்சு ..
கடலில் கப்பல் கவுந்து போச்சு..
அடடா ராயபுரத்து பையன் பேச்சு மூச்சு நின்னு போச்சு..

ஆண்: அவ கண்ண பார்த்தா அட கலங்கர வெளக்கு பொய்யாச்சு..
அவ முன்னே வந்தா என் கற்பு கெட்டு போயாச்சு..
தொட்டு தொட்டு பேசி என் தூக்கம் கெட்டு போச்சு..
அவ பேர தான் ஒதட்டுல பச்ச குத்தியாச்சு..

பெண்: தோலு பாஜே தோலு பாஜே தோலு பாஜே..
ஆச பட்ட பொண்ணு கெடச்சா தோலு பாஜே..
கொடுவா மீனு ஒன்னு இடிச்சு ..
கடலில் கப்பல் கவுந்து போச்சு..
அடடா ராயபுரத்து பையன் பேச்சு மூச்சு நின்னு போச்சு..

குழு: தோலு பாஜே தோலு பாஜே தோலு பாஜே..
ஆச பட்ட பொண்ணு கெடச்சா தோலு பாஜே..

.................

Songs lyrics from Deepavali movie: