POGADHE POGADHE

 போகாதே போகாதே

Movie:  Deepavali

Singer: Yuvan Shankar raja

Music director:Yuvan Shankar raja 

போகாதே....போகாதே.... நீ இருந்தால் நான் இருப்பேன்..
போகாதே...போகாதே...நீ பிரிந்தால் நான் இறப்பேன்..
உன்னோடு வாழ்ந்த காலங்கள் யாவும் கனவாய் என்னை மூடுதடி..
யாரென்று நீயும் எனை பார்க்கும்போது உயிரே உயிர் போகுதடி..
கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்ப்பேனடி..

போகாதே....போகாதே.... நீ இருந்தால் நான் இருப்பேன்..
போகாதே...போகாதே...நீ பிரிந்தால் நான் இறப்பேன்..

கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும்..
அதுபோல தானே உந்தன் காதல் எனக்கும்..
நடைபாதை விளக்கா காதல்..
விடிந்தவுடன் அணைப்பதற்கு..
நெருப்பாலும் முடியாதம்மா..
நினைவுகளை அழிப்பதற்கு..
உனக்காக காத்திருப்பேன்...ஓஓஓ..
உயிரோடு பார்த்திருப்பேன்..ஓஓஓ

போகாதே....போகாதே.... நீ இருந்தால் நான் இருப்பேன்..
போகாதே...போகாதே...நீ பிரிந்தால் நான் இறப்பேன்..

அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய்..
அழியாத சோகம் அதையும் நீதான்  கொடுத்தாய்..
கண்தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனது போல்..
என் வாழ்வில் வந்தாய் ஆனால் ஏமாற்றம் தாங்கலையே..
பெண்ணே நீ இல்லாமல்....
பூலோகம் இருட்டிடுதே...

போகாதே....போகாதே.... நீ இருந்தால் நான் இருப்பேன்..
போகாதே...போகாதே...நீ பிரிந்தால் நான் இறப்பேன்..

..................

Songs lyrics from Deepavali movie: