YEN ENNAI

 ஏன் என்னை



Movie: yennai arindhal 

Singers: Sunitha sarathy, Kharesma ravichandran

Music director: Harris jayaraj 


பெண்: I'm never gonna give my hand unless he's the man
I really couldn't care a damn, I'm fine as i am
Just show me the man
For surely i can
But i wouldn't go land 
If he's not the man..hola..

I'm never gonna give my hand unless he's the man
I really couldn't care a damn
I'm fine as i am
Just show me the man
For i know the brand
And stop making plans
Cause he's not the man..

மம் மரகத..மம் மம் மரகத..
மம் மம் மரகத காதல்..
மம் மரகத..மம் மம் மரகத..
மம் மம் மரகத தேடல்..
மம் மரகத..மம் மம் மரகத..
மம் மம் மரகத காதல்..
மம் மரகத..மம் மம் மரகத..
மம் மம் மரகத தேடல்..

ஏன் என்னை வெல்ல எந்த ஆணும் இல்லை
அவன் யாரு எங்கே என்று தேடவில்லை..
அவன் விழியை பார்த்து
கை விரல்கள் கோர்த்து
நான் உரைக்க வேண்டும் மரகத காதல் ஒன்றை..
ஏன் என்னை வெல்ல எந்த ஆணும் இல்லை
அவன் யாரு எங்கே என்று தேடவில்லை..
அவன் விழியை பார்த்து
கை விரல்கள் கோர்த்து
நான் உரைக்க வேண்டும் மரகத காதல் ஒன்றை..

மம் மரகத..மம் மம் மரகத..
மம் மம் மரகத காதல்..
மம் மரகத..மம் மம் மரகத..
மம் மம் மரகத தேடல்..

என் வானில் வானில் மேகம் என்றும் போல  
வெந்நீலம் நீலம் அதை தூவி போக 
என் பகல்கள் நீளம்
என் இரவு ஆழம் 
என் கனவு சீலம்
தனிமைகள் இனிமை ஆக..
என் வானில் வானில் மேகம் என்றும் போல 
வெந்நீலம் நீலம் அதை தூவி போக 
என் பகல்கள் நீளம்
என் இரவு ஆழம் 
என் கனவு சீலம்
தனிமைகள் இனிமை ஆக..

மம் மரகத..மம் மம் மரகத..
மம் மம் மரகத காதல்..
மம் மரகத..மம் மம் மரகத..
மம் மம் மரகத தேடல்..
மம் மரகத..மம் மம் மரகத..
மம் மம் மரகத காதல்..
மம் மரகத..மம் மம் மரகத..
மம் மம் மரகத தேடல்..

இன்று தானோ உன்னால் நான் மண்டி இட்ட நன்னாள்..

ஆண்: நைந்திட செய்தாய் என்னை நகாசு வேலை என்னை..

பெண்: கையை நீட்டி தொட்டால்.. சிறு காற்றின் தூசி பட்டால்..

ஆண்: கரைந்திடும் பனித்துளி தானோ ..
கனாவில் கலைந்திடுவானோ..

பெண்: தூரம் நின்றே கிச்சு கிச்சு மூட்டி சென்றானே..
தூபமாகி என்னை மூச்சு முட்ட செய்தான்..
தூரம் நின்றே கிச்சு கிச்சு மூட்டி சென்றானே..
ரசிப்பதை யாரிடம் சொல்ல 
ரகசிய சொப்பனம் கிள்ள
நழுவுது நெஞ்சம் மெல்ல மெல்ல .

I'm never gonna give my hand unless he's the man
I really couldn't care a damn
I'm fine as i am

ஏன் என்னை என்னை  இன்று தேடி வந்தாய்..
இவன் தானோ என்று என்று எண்ண வைத்தாய்..

Just found my man and now surely i can 
I'm all set to land 
Because he's the man

உன் விழியை பார்த்து
கை விரல்கள் கோர்த்து
நான் உரைக்க வேண்டும் மரகத காதல் ஒன்றை..




..................




Songs lyrics from yennai arindhal movie:-