ADHAARU ADHAARU
அதாரு அதாரு
Movie: Yennai arindhal
Singers: Vijay prakash, Gaana Bala
Music director: Harris jayaraj
பெண்: வா ராஜா வா வா..
அட இதான் உன் டாவா..
எங்க எல்லாருக்கும் நோவா..
நெஞ்சு வலிக்குது ஸ்லோவா..
வா ராஜா வா வா..
அட இதான் உன் டாவா..
எங்க எல்லாருக்கும் நோவா..
நெஞ்சு வலிக்குது ஸ்லோவா..
ஆனது ஆச்சு..நம்ம கைய மீறி போச்சு..
அடி ஏன் வெட்டி பேச்சு..
ரொம்ப சோக்கா கீது மேட்ச்சு..
லுங்கிய தான் தூக்கி கட்டு டஸ்டு படுது..
சேலைய தான் ஏத்தி கட்டு ஹிப்பு தெரிது..
லுங்கிய தான் தூக்கி கட்டு டஸ்டு படுது..
சேலைய தான் ஏத்தி கட்டு ஹிப்பு தெரிது..
மங்கி போன மூஞ்சியெல்லாம் டாலடிக்குது..
சொங்கி போன நம்ம ஜனம் கூத்தடிக்குது..
ஆண்: அதார்ரு அதார்ரு.. அதார்ரு அதார்ரு..
உதாறு உதாறு காட்டாத உதாறு..
அதார்ரு அதார்ரு.. அதார்ரு அதார்ரு..
உதாறு உதாறு காட்டாத உதாறு..
எல்லாமே இனிமே நல்லா தான் நடக்கும்..
பட்டாசு சும்மாவே கொளுத்தாம வெடிக்கும்..
அதார்ரு அதார்ரு.. அதார்ரு அதார்ரு..
உதாறு உதாறு காட்டாத உதாறு..
எல்லாமே இனிமே நல்லா தான் நடக்கும்..
பட்டாசு சும்மாவே கொளுத்தாம வெடிக்கும்..
வாச மல்லி வாசம் வீச வாசல் வரியா..
உன் ஆசை எல்லாம் ஏத்துக்கத்தான் நானும் இல்லையா..
வாச மல்லி வாசம் வீச வாசல் வரியா..
உன் ஆசை எல்லாம் ஏத்துக்கத்தான் நானும் இல்லையா..
ஏ காலர தான் தூக்காமலே ஆட வரியா..
பிகில் அடிச்சு ரகள செய்ய நீயும் ரெடியா..
மச்சி காலர தான் தூக்காமலே ஆட வரியா..
பிகில் அடிச்சு ரகள செய்ய நீயும் ரெடியா..
அதார்ரு அதார்ரு.. அதார்ரு அதார்ரு..
உதாறு உதாறு காட்டாத உதாறு..
அதார்ரு அதார்ரு.. அதார்ரு அதார்ரு..
உதாறு உதாறு காட்டாத உதாறு..
வாழை கட்டும் வெள்ள..
மாஸ்டர் ஆஃப் கொல கொள்ள..
லைட்ட கட்டும் விச்சு..
நல்லா போடுவான்டா ஸ்கெட்ச்சு..
கலீஜு ராய்டு பரிசுத்தமான fraud-u..
ஓ ஐயோ.. ஓஓ ஐயோ..
பந்தல கட்டுற மயிலு..
இவன் பொறந்த எடம் ஜெயிலு..
பந்திய பாக்குற பாலா..
வாய்க்கு அரிசி போடுவான் தூளா..
பன்னீர தெளிக்கும் ஜானு..
அவன் சுமாரா போடுவான் சீனு..
ஓ ஐயோ..ஓஓ ஐயோ....
அட எல்லாம் ஒன்னா சேரு
போடு ஒரே தட்டுல சோறு
எங்க எல்லாரோட நட்பு
கடல் காத்துல கலந்த உப்பு..
அதார்ரு அதார்ரு.. அதார்ரு அதார்ரு..
உதாறு உதாறு காட்டாத உதாறு..
அதார்ரு அதார்ரு.. அதார்ரு அதார்ரு..
உதாறு உதாறு காட்டாத உதாறு..
லுங்கிய தான் தூக்கி கட்டு டஸ்டு படுது..
சேலைய தான் ஏத்தி கட்டு ஹிப்பு தெரிது..
லுங்கிய தான் தூக்கி கட்டு டஸ்டு படுது..
சேலைய தான் ஏத்தி கட்டு ஹிப்பு தெரிது..
மங்கி போன மூஞ்சியெல்லாம் டாலடிக்குது..
சொங்கி போன நம்ம ஜனம் கூத்தடிக்குது..
மங்கி போன மூஞ்சியெல்லாம் டாலடிக்குது..
சொங்கி போன நம்ம ஜனம் கூத்தடிக்குது..
பெண்: வா ராஜா வா வா..
அட இதான் உன் டாவா..
எங்க எல்லாருக்கும் நோவா..
நெஞ்சு வலிக்குது ஸ்லோவா..
ஆனது ஆச்சு..நம்ம கைய மீறி போச்சு..
அடி ஏன் வெட்டி பேச்சு..
ரொம்ப சோக்கா கீது மேட்ச்சு..
லுங்கிய தான் தூக்கி கட்டு டஸ்டு படுது..
சேலைய தான் ஏத்தி கட்டு ஹிப்பு தெரிது..
லுங்கிய தான் தூக்கி கட்டு டஸ்டு படுது..
சேலைய தான் ஏத்தி கட்டு ஹிப்பு தெரிது..
.....................
Songs lyrics from yennai arindhal movie:-
