YELEY YELEY

 ஏலே ஏலே தோஸ்துடா



Movie: Endrendrum punnagai 

Singers: Krish, Naresh iyer, Krishna iyer

Music director: Harris jayaraj 


ஏலே ஏலே தோஸ்துடா..
நாட்கள் புதுசு ஆச்சு.. 
தோஸ்து இல்லாட்டி வேஸ்ட்டுடா.. 
கேளு என் பேச்சு.. 
ஏலே ஏலே தோஸ்துடா..
நாட்கள் புதுசு ஆச்சு.. 
தோஸ்து இல்லாட்டி வேஸ்ட்டுடா.. 
கேளு என் பேச்சு..

சிடுமூஞ்சி வாத்தியாரு செல போலே டீச்சர் யாரு 
அட பாத்து பாத்து மார்க்கு போட்டோமே..
நாங்க மார்க்கு போட்ட ஜோரு.. 
எங்க ரேங்க்கு கார்ட பாரு..
அதில் அப்பா சைனும் தப்பா போட்டோமே..

ஏலே ஏலே தோஸ்துடா..
நாட்கள் புதுசு ஆச்சு..
தோஸ்து இல்லாட்டி வேஸ்ட்டுடா.. 
கேளு என் பேச்சு..

தெருமுனையினில் அடித்து கொண்டோம் சிறிதும் வலித்ததில்லை..
மறுநொடி சிறு பிரிவு வந்தால் அந்த வலி தான் தாங்கவில்லை..
ஏ குறும்பென்றால் ஒர் கரும்பாக இனிக்கும் பருவமே..
ஏ மயில் கூட ஒரு இலையாகி நம் காற்றில் பறந்திடுமே

ஏலே ஏலே தோஸ்துடா..
நாட்கள் புதுசு ஆச்சு.. 
தோஸ்து இல்லாட்டி வேஸ்ட்டுடா.. 
கேளு என் பேச்சு.. 

ப்ரெண்ட்ஷிப் நம் கனவுகளை..
ப்ரெண்ட்ஷிப் நம் நினைவுகளை..
ப்ரெண்ட்ஷிப் நம் இதயங்களை..
தூளாக்கும்..
ப்ரெண்ட்ஷிப் அது செம ரகளை..
ப்ரெண்ட்ஷிப் இது விதவிதமாய்..
ப்ரெண்ட்ஷிப் நம் கவலைகளை.. 
தூளாக்கும்..

குடல் வலித்திடும் வரை தினமே சிரித்தே கூத்தடிப்போம்..
உடல் வலித்திடும் வரை கைகளால் அணைத்தே குதூகலிப்போம்..
நீ அடித்தாலும் நீ பிடித்தாலும் என் நண்பன் தானடா..
நான் அழுதாலும் நான் சிரித்தாலும் என் துணையே நீதானடா..

ஏலே ஏலே தோஸ்துடா..
தோஸ்து இல்லாட்டி வேஸ்ட்டுடா..

சிடுமூஞ்சி வாத்தியாரு சட போலே டீச்சர் யாரு.. 
அட பாத்து பாத்து மார்க்கு போட்டோமே..
நாங்க மார்க்கு போட்ட ஜோரு..
எங்க ரேங்க்கு கார்ட பாரு..
அதில் அப்பா சைனும் தப்பா போட்டோமே..




.....................




Songs lyrics from Endrendrum punnagai movie:-