THAKKA THAIYA

 தக்க தையா தையா



Movie: Uyire 

Singers: sukhwinder singh, Malgudi Subha, Palakkad Sreeram

Music director: A.r.rahman 


பெண்: காட்டு வழியே ஹூ கரிச்சான் குருவிகளா..
பாதகத்தி காத்திருக்கா மனச அறிவீகளா..
காட்டு வழியே ஹூ கரிச்சான் குருவிகளா..

ஆண்: தக்க தைய தைய தையா தையா..
தக்க தையா தையா தையா தையா..
தையா தையா தையா தையா..
தக்க தையா தையா தையா தையா..   
தக்க தையா தையா தையா தையா..
தக்க தையா தையா தையா தையா..
தையா தையா தையா தையா..
தக்க தையா தையா தையா தையா..   

நெஞ்சு உச்சிக் கொட்டி துடிக்குது தையா தையா..
உயிர் தத்து கெட்டுத் தவிக்குது தையா..
ஒரு பச்சைக் குயில் பறந்தது தையா தையா..
நெஞ்சில் அச்சம் கெட்டுத் தவிக்குது தையா..

ஆ&பெ: தக்க தையா தையா தையா தையா..
தக்க தையா தையா தையா தையா..
தக்க தையா தையா தையா தையா..
தக்க தையா தையா தையா தையா..  

அவள் கண்களோடு இருநூறாண்டு..
மூக்கின் அழகோடு முந்நூறாண்டு..
அவள் அழகின் கதகதப்பில் ஆண்டு ஐநூறு வாழவேண்டும் தையா தையா..

ஆ&பெ: தக்க தையா தையா தையா தையா..
தக்க தையா தையா தையா தையா..
தக்க தையா தையா தையா தையா..
தக்க தையா தையா தையா தையா..  

ஆண்: ஒரு பார்வையிலே என்னை உறைய வைத்தாய்..
சிறு புன்னகையால் என்னை உருக வைத்தாய்..
ஒரு பார்வையிலே என்னை உறைய வைத்தாய்..
சிறு புன்னகையால் என்னை உருக வைத்தாய்..

அட நான் என்ற ஆணவம் அழிய வைத்தாய்..
உன் பார்வையிலே என்னைப் பணிய வைத்தாய்..
என் ஆறடி உயரத்தை அபகரித்தாய்..
உன் காலடியில் என்னைக் கனிய வைத்தாய்..
என் ஆறடி உயரத்தை அபகரித்தாய்..
உன் காலடியில் என்னைக் கனிய வைத்தாய்..

பெண்: மழை பூமிக்கு வருமுன்பு மறைவதை போல்..
அந்த மாய மகள் நின்று மறைந்து விட்டாள்..

ஆண்: நான் பார்த்துவிட்டால் ஒரு வீழ்ச்சி வரும்..
நீ பார்த்துவிட்டால் ஒரு மோட்சம் வரும்..
எந்தன் முதலும் முதலும் நீ ..முடிவும் முடிவும் நீ..

ஆ& பெ: முதலும் முதலும் நீ ..முடிவும் முடிவும் நீ..
முதலும் முதலும் நீ ..முடிவும் முடிவும் நீ..
முதலும் முதலும் நீ ..முடிவும் முடிவும் நீ..

ஆண்: ஒரு மலையில் நான் கண்ட மாணிக்கமா..
என் மனதில் உந்தன் ஆதிக்கமா..
இது ஒரு நாள் இருநாள் நீடிக்குமா..
இல்லை உயிரின் மூலத்தை பாதிக்குமா..

நெஞ்சு உச்சிக் கொட்டி துடிக்குது தையா தையா..
உயிர் தத்து கெட்டுத் தவிக்குது தையா..
ஒரு பச்சைக் குயில் பறந்தது தையா தையா..
நெஞ்சில் அச்சம் கெட்டுத் தவிக்குது தையா..

ஆ&பெ: தக்க தையா தையா தையா தையா..
தக்க தையா தையா தையா தையா..
தக்க தையா தையா தையா தையா..
தக்க தையா தையா தையா தையா..  

ஆண்: ஒரு வானவில் இரு முறை வருவதில்லை..
அது வந்து போன ஒரு சுவடும் இல்லை..
ஒரு தண்டவாள ரயில் தாண்டி போன குயில் பாடிப்போன குரல் குறைவதில்லை..

பெண்: அது பாடி போன குரல் குறைவதில்லை..

ஆண்: உன்னால் என்மனம் அடைந்தது பாதி..
உன்னால் என்மனம் இழந்தது பாதி..
உன்னால் என்மனம் அடைந்தது பாதி..
உன்னால் என்மனம் இழந்தது பாதி..

காதல் ஜோதியே வாழ்வின் மீதியே
தேவதை நீ மெய்யா பொய்யா..

பெண்: தக்க தையா தையா தையா தையா..
தக்க தையா தையா தையா தையா..
தக்க தையா தையா தையா தையா..
தக்க தையா தையா தையா தையா..  

ஆண்: நெஞ்சு உச்சிக் கொட்டி துடிக்குது தையா தையா..
உயிர் தத்து கெட்டுத் தவிக்குது தையா..
ஒரு பச்சைக் குயில் பறந்தது தையா தையா..
நெஞ்சில் அச்சம் கெட்டுத் தவிக்குது தையா..

ஆ&பெ: தக்க தையா தையா தையா தையா..
தக்க தையா தையா தையா தையா..
தக்க தையா தையா தையா தையா..
தக்க தையா தையா தையா தையா..  

அவள் கண்களோடு இருநூறாண்டு..
மூக்கின் அழகோடு முந்நூறாண்டு..
அவள் அழகின் கதகதப்பில் ஆண்டு ஐநூறு வாழவேண்டும் தையா தையா..

ஆண்: தக்க தையா தையா தையா தையா..
தக்க தையா தையா தையா தையா..
தக்க தையா தையா தையா தையா..
தக்க தையா தையா தையா தையா..  
ஆ&பெ: தக்க தையா தையா தையா தையா..
தக்க தையா தையா தையா தையா..
தக்க தையா தையா தையா தையா..
தக்க தையா தையா தையா தையா..  

ஆண்: தக்க தையா தையா தையா தையா..
தக்க தையா தையா தையா தையா..




..................




Songs lyrics from uyire movie:-