NENJINILE

 நெஞ்சினிலே


Movie: Uyire

Singers: S.Janaki 

Music director:A.r.rahman 


பெண்:  நெஞ்சினிலே..நெஞ்சினிலே....
நெஞ்சினிலே..நெஞ்சினிலே..ஊஞ்சலே..
நாணங்கள் என் கண்ணிலே..

முஞ்சிரி தஞ்சி கொஞ்சிக்கோ
முந்திரி முத்தொளி சிந்திக்கோ..
மஞ்சளி வர்ண சுந்தரி வாவே..
தாங்கினக்க தகதிமியாடும் தங்கநிலாவே ஓ..
முஞ்சிரி தஞ்சி கொஞ்சிக்கோ..
முந்திரி முத்தொளி சிந்திக்கோ..
மஞ்சொளி வர்ண சுந்தரி வாவே..
தாங்கினக்க தகதிமியாடும் தங்கநிலாவே....

தங்க கொலுசல்லே..கொள்ளும் குயிலல்லே..மாறன மயிலல்லே..ஓய்..
தங்க கொலுசல்லே கொள்ளுங் குயிலல்லே..மாறன மயிலல்லே..

பெண்: நெஞ்சினிலே..நெஞ்சினிலே.. ஊஞ்சலே..
நாணங்கள் என் கண்ணிலே..
சிவந்ததே என் மஞ்சளே..
கல்யாண கல்யாண கனவு என் உள்ளே..
நெஞ்சினிலே..நெஞ்சினிலே.. ஊஞ்சலே..
நாணங்கள் என் கண்ணிலே..
சிவந்ததே என் மஞ்சளே..
கல்யாண கல்யாண கனவு என் உள்ளே..
நெஞ்சினிலே....ஊஞ்சலே....

........

பெண்:  ஓரப்பார்வை வீசுவான்.. உயிரின் கயிறும் அவிழுமே..
ஓரப்பார்வை வீசுவான்.. உயிரின் கயிறும் அவிழுமே..
செவ்விதழ் வருடும்போது தேகதங்கம் உருகுமே..
உலகின் ஓசை அடங்கும்போது.. உயிரின் ஓசை தொடங்குமே..
வான்நிலா நாணுமே..முகிலிழுத்து கண் மூடுமே..

நெஞ்சினிலே..நெஞ்சினிலே..ஊஞ்சலே..
நாணங்கள் என் கண்ணிலே..
சிவந்ததே என் மஞ்சளே..
கல்யாண கல்யாண கனவு என் உள்ளே..
நெஞ்சினிலே..நெஞ்சினிலே.. ஊஞ்சலே..
நாணங்கள் என் கண்ணிலே..
சிவந்ததே என் மஞ்சளே..
கல்யாண கல்யாண கனவு என் உள்ளே..
நெஞ்சினிலே....ஊஞ்சலே....


ஏ..குருவாரிக் கிளியே.. குருவாரிக் கிளியே..
குக்குரு குருகுரு கூகி குருகி குன்னிமனத்தை கூயல் ஆடி..
கூடுவடுக்கி கூட்டு விழிக்கின்னே..
மாறன் நின்னை கூகி குறுகி கூட்டு விழிக்கின்னே..
குக்குரு குருகுரு கூகி குருகி குன்னிமனத்தை கூயல் ஆடி..
கூடுவடுக்கி கூட்டு விழிக்கின்னே..
மாறன் நின்னை கூகி குறுகி கூட்டு விழிக்கின்னே..

தங்க கொலுசல்லே..கொள்ளுங் குயிலல்லே..மாறன மயிலல்லே..ஓய்..
தங்க கொலுசல்லே கொலுங் குயிலல்லே..மாரன மயிலல்லே..

பெண்:  குங்குமம் ஏன் சூடினேன்..
கோலமுத்தத்தில் கலையத்தான்..
கூரைப்பட்டு ஏன் உடுத்தினேன்..
கூடல் பொழுதில் கசங்கத்தான்..
மங்கை கூந்தல் மலர்கள் எதற்கு..
கட்டில் மேலே நசுங்கதான்..
தீபங்கள் அணைப்பதேன்..
புதிய பொருள் நாம் தேடத்தான்..

நெஞ்சினிலே..நெஞ்சினிலே..ஊஞ்சலே..
நாணங்கள் என் கண்ணிலே..
சிவந்ததே என் மஞ்சளே..
கல்யாண கல்யாண கனவு என் உள்ளே..
நெஞ்சினிலே..நெஞ்சினிலே.. ஊஞ்சலே..
நாணங்கள் என் கண்ணிலே..
சிவந்ததே என் மஞ்சளே..
கல்யாண கல்யாண கனவு என் உள்ளே..
நெஞ்சினிலே....ஊஞ்சலே....


.........


Song lyrics from uyire movie:-