RUKKUMANI RUKKUMANI

 ருக்குமணி ருக்குமணி

Movie: Roja 

Singers:S.P.Balasubramaniam, K.S.chithra 

Music director: A.r.rahman 

பெண்: ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் என்ன சத்தம்..
காது ரெண்டும் கூசுதடி கண்டுபிடி என்ன சத்தம்..

ஓ..ஓ..ஓஓ...ஓஓ....ஓ...ஓஓ..
ஓ..ஓ..ஓ..ஓ..ஓ..ஓ..ஓ...
ஓஹோ ஒஹோ ஓ..ஓஓ...ஓ...
ஓஹோ ஒஹோ ஓ....ஓஓஹோ...
ஓஹோ ஒஹோ ஓ....ஓஓஹோ...
ஓஹோ ஒஹோ ஓ..ஓஓஹோ...

ஆண்:  ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் என்ன சத்தம்..

ஓஹோ ஒஹோ ஓ...ஓஹோ...

ஆண்: காது ரெண்டும் கூசுதடி கண்டுபிடி என்ன சத்தம்..

ஓஹோ ஒஹோ ஓஓஓ...ஓஹோ...

பெண்: கட்டிக்கொண்ட ஆணும் பெண்ணும் தொட்டு தரும் முத்த சத்தம்..
கட்டில் ஒன்னு விட்டு விட்டு மெட்டு கட்டும் இன்ப சத்தம்..
சேவல் ஒன்னு கூவாம தீராது இந்த சத்தம்..

ஓஹோ ஒஹோ ஓ...ஓஓஹோ...
ஓஹோ ஒஹோ ஓ...ஓஓஹோ...

ஆண்: ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் என்ன சத்தம்..
காது ரெண்டும் கூசுதடி கண்டுபிடி என்ன சத்தம்..

ஆண்: சின்னஞ்சிறு பொண்ணுக்கு ஆசை ரொம்ப இருக்கு..
ஓஹோ ஒஹோ ஓ....

பெண்: சீனிக்குள்ளே எறும்பு மாட்டிக்கிட்ட கணக்கு..
ஓஹோ ஒஹோ ஓ....

ஆண்: எட்டு மேல எட்டு வச்சு கட்டில் வரை நெருங்க..

பெண்: முத்து மணி கொலுசுங்க முத்தம் கேட்டு சிணுங்க..

ஆண்: உள்ளே பூ பூக்குது..அடி உச்சி ஏன் வேர்க்குது..

பெண்: ஆசை பாய் போட்டது..அட அச்சம் தாழ் போட்டது..

ஓஹோ ஒஹோ ஓஓஓ...ஓஹோ...
ஓஹோ ஒஹோ ஓஓஓ...ஓஹோ...

ஆண்: ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் என்ன சத்தம்..
காது ரெண்டும் கூசுதடி கண்டுபிடி என்ன சத்தம்..

ஓஹோ ஒஹோ ஓஓஓ...ஓஹோ...
ஓஹோ ஒஹோ ஓஓஓ...ஓஹோ...
ஓஹோ ஒஹோ ஓஓஓ...ஓஹோ...
ஓஹோ ஒஹோ ஓஓஓ...ஓஹோ...
ஓ..ஓ..ஓ..ஓ..ஓ..ஓ...
ஓ...ஓ..ஓ.....

பெண்: சொந்தம் கொண்ட புருஷன் சுண்டுவிரல் புடிக்க..
ஓஹோ ஒஹோ ஓஓஓ...ஓஹோ...

ஆண்: சுண்டுவிரல் தொட்டதும் அந்த இடம் சிலிர்க்க..
ஓஹோ ஒஹோ ஓஓஓ...ஓஹோ...

பெண்: காமதேவன் மண்டபத்தில் கச்சேரியும் நடக்க..

ஆண்: கன்னிமகள் வளையலும் பின்னணிகள் இசைக்க..

பெண்: முத்தம் பந்தாடுது..உயிர் மொத்தம் திண்டாடுது..

ஆண்: சித்தம் சூடேறுது..இந்த ஜென்மம் ஈடேறுது..

ஓஹோ ஒஹோ ஓஓஓ...ஓஹோ...
ஓஹோ ஒஹோ ஓஓஓ...ஓஹோ...

ஆண்: ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் என்ன சத்தம்..
காது ரெண்டும் கூசுதடி கண்டுபிடி என்ன சத்தம்..

பெண்: கட்டிக்கொண்ட ஆணும் பெண்ணும் தொட்டு தரும் முத்த சத்தம்..
கட்டில் ஒன்னு விட்டு விட்டு மெட்டு கட்டும் இன்ப சத்தம்..
சேவல் ஒன்னு கூவாம தீராது இந்த சத்தம்..

ஓ..ஓ..ஓ...ஓ...ஓ...ஓ..
ஓ..ஓ...ஓ...ஓ...ஓ...ஓ..
ஓஹோ ஒஹோ ஓஓஓ...ஓஹோ...
ஓஹோ ஒஹோ ஓஓஓ...ஓஹோ...
ஓஓ..ஓ..ஓ....ஓஓஓ...ஓஓ..ஓஓ..
ஓஓ..ஓஓ..ஓஓ..ஓஓ..ஓ..

.....................

Songs lyrics from roja movie:-