CHINNA CHINNA AASAI

    சின்ன சின்ன ஆசை 


Movie: Roja

Singer: Minmini

Music director:  A.r.rahman 


சின்ன சின்ன ஆசை..
சிறகடிக்கும் ஆசை..
முத்து முத்து ஆசை..
முடிந்து வைத்த ஆசை..
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை..
என்னை இந்த பூமி சுற்றி வர ஆசை..

சின்ன சின்ன ஆசை..
சிறகடிக்கும் ஆசை..
முத்து முத்து ஆசை..
முடிந்து வைத்த ஆசை..
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை..
என்னை இந்த பூமி சுற்றி வர ஆசை..
சின்ன சின்ன ஆசை..
சிறகடிக்கும் ஆசை..
                                                   
மல்லிகை பூவாய் மாறிவிட ஆசை..
தென்றலை கண்டு மாலையிட ஆசை..
மேகங்களை எல்லாம் தொட்டு விட ஆசை..
சோகங்களை எல்லாம் விட்டு விட ஆசை..
காற்குழலில் உலகை கட்டி விட ஆசை..

சின்ன சின்ன ஆசை..
சிறகடிக்கும் ஆசை..
முத்து முத்து ஆசை..
முடிந்து வைத்த ஆசை..
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை..
என்னை இந்த பூமி சுற்றி வர ஆசை..
சின்ன சின்ன ஆசை..
சிறகடிக்கும் ஆசை..
முத்து முத்து ஆசை..
முடிந்து வைத்த ஆசை..
                                                      
சேற்று வயல் ஆடி நாற்று நட ஆசை..
மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை..
வானவில்லை கொஞ்சம் உடுத்தி கொள்ள ஆசை..
பனிதுளிக்குள் நானும் படுத்து கொள்ள ஆசை..
சித்திரைக்கு மேலே சேலை கட்ட ஆசை..

சின்ன சின்ன ஆசை..
சிறகடிக்கும் ஆசை..
முத்து முத்து ஆசை..
முடிந்து வைத்த ஆசை..
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை..
என்னை இந்த பூமி சுற்றி வர ஆசை..
சின்ன சின்ன ஆசை..
சிறகடிக்கும் ஆசை..
முத்து முத்து ஆசை..
முடிந்து வைத்த ஆசை..
         
                                                       





........................

 




songs lyrics from roja movie:-