YAATHE YAATHE
யாத்தே யாத்தே
Movie: Aadukalam
Singers: G.V.Prakash kumar
Music director: G.V.Prakash kumar
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ..
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ..
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ..
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ..
மீன்கொத்திய போல நீ கொத்துற ஆள..
அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா..
உன்ன வெயிலுக்கு காட்டாம வளத்தாய்ங்களா..
நான் தலகாலு புரியாம தரமேல நிக்காம தடுமாறி போனேனே நானே நானே..

புயல் தொட்ட மரமாகவே தலை சுத்தி போகிறேன்..
நீர் அற்ற நிலமாகவே தாகத்தால் காய்கிறேன்..
உனை தேடியே மனம் சுத்துதே..
ராக்கோழியாய் தினம் கத்துதே..
உயிர் நாடியில் பயிர் செய்கிறாய்
சிறுபார்வையில் எனை நெய்கிறாய்..
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ..
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ..
அடி சதிகாரி என்னடி செஞ்ச என்ன..
நான் சருகாகி போறேனே பாத்த பின்ன..
நான் தலகாலு புரியாம தரமேல நிக்காம தடுமாறி போனேனே நானே நானே..
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ..
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ..
அடிநெஞ்சு அனலாகவே தீ அள்ளி ஊத்துற..
நூல் ஏதும் இல்லாமலே உசுர ஏன் கோக்குற..
எனை ஏனடி வதம் செய்கிறாய்..
எனை நாடிடும் உடல் வைக்கிறாய்..
கடவாயிலே எனை மேய்கிறாய்..
கண்ஜாடையில் எனை கொல்கிறாய்..
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ..
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ..
மீன்கொத்திய போல நீ கொத்துற ஆள..
அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா..
உன்ன வெயிலுக்கு வளத்தாய்ங்களா..
நான் தலகாலு புரியாம தரமேல நிக்காம தடுமாறி போனேனே நானே நானே..
..................
Songs lyrics from Aadukalam movie:-