OTHA SOLLALA

 ஒத்த சொல்லால 

Movie: Aadukalam 

Singers: Velmurugan

Music director: G.V.Prakash kumar 

ஏ..ஒத்த சொல்லால என் உசிர் எடுத்து வச்சிகிட்டா..
ரெட்ட கண்ணால என்ன தின்னாடா..
பச்சதண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்தி வச்சி
நித்தம் குடிச்சு என்ன கொன்னாடா..
ஏ..பொட்ட காட்டுல ஆலங்கட்டி மழை பெஞ்சு ஆறொன்னு ஓடுறத பாரு..
அட பட்டாம்பூச்சி தான் என் சட்டையில ஒட்டிகிச்சு 
பட்டாசு போல நான் வெடிச்சன்..
முட்ட கண்ணால என் மூச்செடுத்து போனவதான் 
தொட்ட பின்னால ஏதோ ஆனேன்டா..

என் பவுடர் டப்பா தீர்ந்து போனது..
அந்த கண்ணாடியும் கடுப்பு ஆனது..
நான் குப்புற தான் படுத்து கெடந்தேன்..
என்ன குதிர மேல ஏத்தி விட்டாயே..

ஒன்னும் சொல்லாம உசுர தொட்டாயே..
மனச இனிக்க வெச்ச சீனி மிட்டாயே..

ஏ..ஒத்த சொல்லால என் உசிர் எடுத்து வச்சிகிட்டா..
ரெட்ட கண்ணால என்ன தின்னாடா..
பச்சதண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்தி வச்சி
நித்தம் குடிச்சு என்ன கொன்னாடா..
 
ஏ..கட்ட வண்டி கட்டி வந்துதான்..
அவ கண்ணழக பார்த்து போங்கடா..
அட கட்டுசோறு கட்டி வந்து தான்..
அவ கழுத்தழக பாத்து போங்கடா..
கத்தாழ பழம் சிரிப்பு..
முத்தான இளம் சிரிப்பு..
வத்தாத அவ இடுப்பு..
நான் கிறுக்கானேன்..

 ஏ..ஒத்த சொல்லால என் உசிர் எடுத்து வச்சிகிட்டா..
ரெட்ட கண்ணால என்ன தின்னாடா..
பச்சதண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்தி வச்சி
நித்தம் குடிச்சு என்ன கொன்னாடா..

அட ration card-ல் பேர ஏத்துவேன்..
ஒருநாள் குறிச்சு தட்டு மாத்துவேன்..
ஏ ஊருக்கெல்லாம் சேதி சொல்லுவேன்..
அவ காதில் மட்டும் மீதி சொல்லுவேன்..
பொண்ணு கருப்பட்டி..கண்ணு தீப்பெட்டி..
மென்னு தின்னாளே என்ன ஒரு வாட்டி..

 ஏ..ஒத்த சொல்லால என் உசிர் எடுத்து வச்சிகிட்டா..
ரெட்ட கண்ணால என்ன தின்னாடா..
பச்சதண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்தி வச்சி
நித்தம் குடிச்சு என்ன கொன்னாடா..
 
அட பொட்ட காட்டுல ஆலங்கட்டி மழை பெஞ்சு ஆறொன்னு ஓடுறத பாரு..
அட பட்டாம்பூச்சி தான் என் சட்டையில ஒட்டிகிச்சு 
பட்டாசு போல நான் வெடிச்சன்..
முட்ட கண்ணால என் மூச்செடுத்து போனவதான் 
தொட்ட பின்னால ஏதோ ஆனேன்டா..

................

Songs lyrics from Aadukalam movie:-