SUTTUM VIZHI SUDARE
சுட்டும் விழி சுடரே
Movie: Ghajini
Singers: Sriram parthasarathy, Bombay jayashri
Music director: Harris jayaraj
ஆண்: சுட்டும் விழி சுடரே.. சுட்டும் விழி சுடரே..
என்னுலகம் உன்னை சுற்றுதே..
சட்டை பையில் உன் படம்..
தொட்டு தொட்டு உரச..
என் இதயம் பற்றி கொள்ளுதே..
உன் விழியில் விழுந்தேன்..
விண்வெளியில் பறந்தேன்..
கண் விழித்து சொப்பனம் கண்டேன்..
உன்னாலே..
கண் விழித்து சொப்பனம் கண்டேன்..
சுட்டும் விழி சுடரே.. சுட்டும் விழி சுடரே..
என்னுலகம் உன்னை சுற்றுதே..
சட்டை பையில் உன் படம்..
தொட்டு தொட்டு உரச..
என் இதயம் பற்றி கொள்ளுதே..
உன் விழியில் விழுந்தேன்..
விண்வெளியில் பறந்தேன்..
கண் விழித்து சொப்பனம் கண்டேன்..
உன்னாலே..
கண் விழித்து சொப்பனம் கண்டேன்..
ஆண்: மெல்லினம் மார்பில் கண்டேன்..
வல்லினம் விழியில் கண்டேன்..
இடையினம் தேடி இல்லை என்றேன்..
பெண்: தூக்கத்தில் உளறல் கொண்டேன்..
தூரலில் விரும்பி நின்றேன்..
தும்மல் வந்தால் உன் நினைவை கொண்டேன்..
ஆண்: கருப்பு வெள்ளை பூக்கள் உண்டா..
உன் கண்ணில் நான் கண்டேன்..
உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்..
உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்..
பெண்: சுட்டும் விழி சுடரே.. சுட்டும் விழி சுடரே..
என்னுலகம் உன்னை சுற்றுதே..
சட்டை பையில் உன் படம்..
தொட்டு தொட்டு உரச..
என் இதயம் பற்றி கொள்ளுதே..
உன் விழியில் விழுந்தேன்..
விண்வெளியில் பறந்தேன்..
கண் விழித்து சொப்பனம் கண்டேன்..
உன்னாலே..
கண் விழித்து சொப்பனம் கண்டேன்..
பெண்: மரங்கொத்தி பறவை ஒன்று..
மனம் கொத்தி போனதென்று..
உடல் முதல் உயிர் வரை தந்தேன் ..
ஆண்: தீயின்றி திரியுமின்றி..
தேகங்கள் எரியும் என்று..
இன்று தானே நானும் கண்டு கொண்டேன்..
பெண்: மழை அழகா..வெயில் அழகா..
கொஞ்சும் போது மழை அழகு..
கண்ணா நீ கோபப்பட்டால் வெயில் அழகு..
கண்ணா நீ கோபப்பட்டால் வெயில் அழகு..
ஆண்: சுட்டும் விழி சுடரே.. சுட்டும் விழி சுடரே..
என்னுலகம் உன்னை சுற்றுதே..
சட்டை பையில் உன் படம்..
தொட்டு தொட்டு உரச..
என் இதயம் பற்றி கொள்ளுதே..
பெண்: உன் விழியில் விழுந்தேன்..
விண்வெளியில் பறந்தேன்..
கண் விழித்து சொப்பனம் கண்டேன்..
உன்னாலே..
கண் விழித்து சொப்பனம் கண்டேன்..
கண் விழித்து சொப்பனம் கண்டேன்..
உன்னாலே..
கண் விழித்து சொப்பனம் கண்டேன்..
..............
Songs lyrics from Ghajini movie:-
