RAHATHULLA RAHATHULLA
ரஹதுல்லா
Movie: Ghajini
Singer: Anupama
Music director:Harris jayaraj
சாலை நடுவே..சோலை இதுதானோ..
தேவன் மகளோ..தேரில் வருவாளோ..
ரஹதுல்லா ரஹதுல்லா ரசிக்கிற வல்லா..
நீ அசப்புற அசப்புற அசப்புற நல்லா..
இரு இன மனங்களை இழுக்குற கூத்து..
இது சுட சுட இருக்குது சுருதிய ஆத்து..
மாசில்லா..
மாறுவேடம்..
மாசில்லா..
கொண்டு வந்தா..
மாசில்லா..
வெண்ணிலாவே..
இதை ஏதும் பார்த்தாயோ..
மாறுமோ..
நீல வானம்..
மாறுமோ..
நீண்ட தூரம்..
மாறுமோ..
நூறு மேகம்..
இது வயசின் சூதாட்டம்..
ஓ..ரஹதுல்லா ரஹதுல்லா ரசிக்கிற வல்லா..
நீ அசப்புற அசப்புற அசப்புற நல்லா..
இரு இன மனங்களை இழுக்குற கூத்து..
இது சுட சுட இருக்குது சுருதிய ஆத்து..
நன நெய்நன ஹேய் நன நெய்நன
ஹேய் நன நெய்ன நெய்ன நெய்ன
ஹேய் நன நெய்ன நெய்ன நெய்ன
நன நெய்நன ஹேய் நன நெய்நன ஹேய் நன நன நன நன
நான் கனவுல கனவுல கவிதைய கவிதைய எழுத எழுத முயல..
சில பழையன கழியுது.. புதியன வருகுது..
யரலவழள வரல..
மின்சாரம் என் கையில் ஓடும்..
சும்மாவே தொட்டாலும் போதும்.. தொடவா..
தொட தொடவா..
யாரும் நெருங்கி அருகினில் வரவில்லை..
ரஹதுல்லா ரஹதுல்லா ரசிக்கிற வல்லா..
நீ அசப்புற அசப்புற அசப்புற நல்லா..
இரு இன மனங்களை இழுக்குற கூத்து..
இது சுட சுட இருக்குது சுருதிய ஆத்து..
ஓ....ரஹதுல்லா..
ஹா..ஹா..ஹுல்லா..
ஹா..துல்லா..
ஹாஹாஹா ஹுல்லா..
ராஹதுல்லா..
ஹே துல்லா..ரஹதுல்லா..
ஹல்லா..ஹோய் துல்லா.. செம வல்ல வல்ல வல்லா..
ஹல்லா..ஹோய் துல்லா.. செம வல்ல வல்ல வல்லா..
யோ..முனி சனி
ஹல்லா..ஹோய் துல்லா..செம வல்ல வல்ல வல்லா..
யோ..ஹனி மனி..
ஹல்லா.. ஹோய் துல்லா..செம வல்ல வல்ல வல்லா..நாச்சிரே..
இளவெயிலில வெயிலில உடல் இது உடல் இது உருகி உருகி வழிய..
ஒரு மழையில மழையில மனசிது மனசிது மருகி மருகி நனைய..
நாள்தோறும்..
மணி மணி..
என் வானம் மாறும்..
முனி சனி..
சந்தோஷம்..
ஹனி ஹனி..
கோபங்கள் ஆகும்..
அடடா ..அடடடடா..
ஓ.. ஏற்ற இறக்கம் இருப்பதும் ஒரு சுகம்..
ஒரு சுகம்..
ஒரு சுகம்..
ஓஹோ..ரஹதுல்லா ரஹதுல்லா ரசிக்கிற வல்லா..
நீ அசப்புற அசப்புற அசப்புற நல்லா..
இரு இன மனங்களை இழுக்குற கூத்து..
இது சுட சுட இருக்குது சுருதிய ஆத்து..
மாசில்லா..
மாறுவேடம்..
மாசில்லா..
கொண்டு வந்தா..
மாசில்லா..
வெண்ணிலாவே..
இதை ஏதும் பார்த்தாயோ..
மாறுமோ..
நீல வானம்..
மாறுமோ..
நீண்ட தூரம்..
மாறுமோ..
நூறு மேகம்..
இது வயசின் சூதாட்டம்..
...............
Songs lyrics from Ghajini movie:-
