ODAY ODAY
ஓடே ஓடே
Movie: Raja rani
Singers: Vijay prakash, Shasha tirupati, shalmali kholgade
Music director: G.V.Prakash kumar
ஆண்: ஓடே ஓடே ஓடே ஓடே ஓ..
ஓடே ஓடே ஓடே ஓடே ஓ..
ஓடே ஓடே ஓடே ஓடே ஓ..
உன் கூட கூட ஓடே ஓடே ஓ..
காதல் brother எனக்கு..
நெஞ்சுக்குள்ளே கிறுக்கு..
உன்னில் ஏதோ இருக்கு..
சொல் என் மேல் இஷ்டமா..
தெற்கு மேற்கு கிழக்கு..
மாறிப் போச்சு எனக்கு..
காதல் வந்து கெடக்கு..
லவ் சொல்ல கஷ்டமா..
Mr. காதல் என்று என்னை ஊரில் சொன்னால் நம்பாதே..
Missed call-லாய் மாத்திடாதே..
ஓடே ஓடே ஓடே ஓடே ஓ..
ஓடே ஓடே ஓடே ஓடே ஓ..
ஓடே ஓடே ஓடே ஓடே ஓ..
உன் கூட கூட ஓடே ஓடே ஓ..
ஆண்: அஞ்சா நெஞ்சியா நானும்
அஞ்சர மாசம் following..
கெஞ்சா கெஞ்சல போட
நெஞ்சம் இறங்கி love going..
பெண்: பக்கா பக்கியுடன் தான்
பார்வைகள் மட்டும் borrowing
சொக்கா சோதனை தீர்க்க
அப்பப்போ இப்ப outgoing..
அய்த்தானா சைத்தானா..
நீ யாரு sweet-ஆ ஆன காட்டான்..
ஆண்: ஓடே ஓடே ஓடே ஓடே ஓ..
ஓடே ஓடே ஓடே ஓடே ஓ..
ஓடே ஓடே ஓடே ஓடே ஓ..
ஓடே ஓடே ஓடே ஓடே ஓ..
ஆண்: என் கண் மானே.. என் பொன்மானே..
பெண்:ராசாவே
ஆண்: ராசாத்தி.. ராசாத்தி....
பெண்: நீங்கா ஞாபகம் வந்து..
Neurons உள்ளே விளையாடும்
தூங்கா கண்ணுக்குள் வந்தா
பீங்கான் கன்னம் நிழலாடும்..
ஆண்: song-ஆ உள்ளுக்குள் கேட்கும்
சங்குல லவ்வு பாலூட்டும்
Long-ஆ நட்புகள் போகும்
Lungs-ல லவ்வு மூச்சாகும்..
திட்டாத...தீக்காத..
திருந்தாத ஜென்மம் தானே நாமும்..
பெண்: காதல் brother எனக்கு..
நெஞ்சுக்குள்ளே கிறுக்கு..
உன்னில் ஏதோ இருக்கு..
சொல் என் மேல் இஷ்டமா..
தெற்கு மேற்கு கிழக்கு..
மாறிப் போச்சு எனக்கு..
காதல் வந்து கிடக்கு..
லவ் சொல்ல கஷ்டமா..
ஆண்: Mr. காதல் என்று என்னை ஊரில் சொன்னால் நம்பாதே..
Missed call-லாய் மாத்திடாதே..
ஆ & பெ: ஓடே ஓடே ஓடே ஓடே ஓ..
ஓடே ஓடே ஓடே ஓடே ஓ..
ஓடே ஓடே ஓடே ஓடே ஓ..
உன் கூட கூட ஓடே ஓடே ஓ..
..............
Songs lyrics from raja rani movie:-
