UNNALE MEI MARANDHU

 உன்னாலே மெய் மறந்து 



Movie: Raja rani

Singer: Vandana srinivasan

Music director: G.V.Prakash kumar 


உன்னாலே மெய் மறந்து நின்றேனே..
மை விழியில் மையலுடன் வந்தேனே..
இடைவிடாத நெருக்கங்கள் தொடருமா உயிரே..
மொழி இல்லாமல் தவிக்கிறேன் மௌனமாய் இங்கே..

நாராரே நனனரரே ராராரே...
உன் தோளில் சாய்ந்து கொள்ள வந்தேனே..
இது போதும்..ஓ..ஓ..
எப்போதும்..ம்ம்ம்..ஓ..ஓ..


............



Songs lyrics from raja rani movie:-