YENNADA YENNADA

 என்னடா என்னடா 



Movie: Varuthapadadha valibar sangam 

Singer: Shreyaghoshal, suvi,  Suraj santhosh

Music director: D.Imman 


என்னடா...என்னடா...
என்னடா...என்னடா...
என்னடா..என்னடா..உன்னாலே தொல்லையா போச்சு..
சொல்லவே இல்லையே..தன்னாலே என்னவோ ஆச்சு..
ஆறாமல்..பொலம்பவிடும் பார்த்தாலே.. 
பதுங்கிவிடும் வால் பையன் நீதானேடா..
என்னடா..என்னடா..உன்னாலே தொல்லையா போச்சு..
சொல்லவே இல்லையே..தன்னாலே என்னவோ ஆச்சு..

நான் ஓயாத வாயாடி பேசாம போனேன்..
பொட்டு செடி நான் மொட்டு வெடிச்சேன்..
ஒழுங்கான மாதிரி நானு வெளங்காம போகுறனே..
விடிஞ்சாலும் தூங்குற ஆளு ஒறங்காம ஏங்குறனே..
உன்னோட பேசிடவே உள்ளூர ஆச கூடி போச்சு..
கண்ணாடி பார்த்திடவும் என்னோட தேகம் மாறியே போச்சு போச்சு..

என்னடா..என்னடா..உன்னாலே தொல்லையா போச்சு..
சொல்லவே இல்லையே..

ஓ..நீ லேசாக பார்த்தாலும் லூசாகி போறேன்..
பச்ச நெருப்பா பத்திகிடுறேன்..
விளையாட்டு பொம்மைய போல ஒடஞ்சேனே நானும் கூட..
அநியாயம் பண்ணுற காதல் அடங்காம ஆட்டம் போட..
பொல்லாத உன்நெனப்பு எப்போதும் 
போட்டி போட்டு கொல்ல..
போகாத கோயிலுக்கும் நான் போவேன்..
பூச பண்ணறன் என்ன சொல்ல..

என்னடா..ஓ..என்னடா..
ஓ..என்னடா..என்னடா..உன்னாலே தொல்லையா போச்சு..
சொல்லவே இல்லையே..தன்னாலே என்னவோ ஆச்சு..
ஆறாமல் பொலம்பவிடும்  பார்த்தாலே பதுங்கிவிடும் வால் பையன் நீதானேடா..
என்னடா..என்னடா..
என்னடா..என்னடா..


............



Songs lyrics from Varuthapadadha valibar sangam movie:-